Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th August 2017 18:06:44 Hours

ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் மேஜர் ஜெனரல் நொபெல் அவர்களின் உரை

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கின் 2ஆம் நாள் கருத்தரங்கில் ஐக்கிய அமெரிக்க பசுபிக் இராணுவத்தின் பிரதி கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெ நொபெல் அவர்கள் வன்முறைகள் தொடர்பாக தமது கருத்தைத் தெரிவித்தார்.

இதன் போது பசுபிக் தளபதியான அட்மிரால் ஹரிஸ் அவர்கள் நாம் இவ்வாறான வன்முறைச் செயற்பாடுகளை முன்னின்று ஒழித்தல் அவசியம் இல்லாவிடில் இவை பாரிய விளைவை ஏற்படுத்துமென அவர் தெரிவித்தார்.

மேலும் 21ஆம் நுhற்றாண்டு காலப்பகுதியில் இவ்வாறான சவால்களுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியதாகவூள்ளது என அவர் தெரிவித்ததுடன் படை வீரர்களுக்கான மொழிகள் தொடர்பாகவூம் விளக்கினார்.

குழுக்களிற்கிடையிலான கலந்துரையாடல் பின்வருமாறு.

இன்று சர்வதேச ரீதியில் நிறுவனங்கள் வன்முறைகள் தொடர்பாக முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. அதே போன்று ஆசியாவின் சில பகுதிகள் உலகலாவிய ரீதியில் அச்சுறுத்தல்களை சந்திக்க நேர்ந்துள்ளது.

அந்த வகையில் நான் சிட்னியில் உள்ள பாடசாலைக்கு சென்று கல்வி கற்றேன். எனவே நீங்கள் என்னிடம் வினவலாம் 17 வருடங்களிற்கு முன்னர்இந் நகரம் வன்முறை தாக்குதலிற்கு உள்ளாகியதாவென கேட்டால் நான் சொல்வது டாக்கா , மாறாவி ஒடடுவா , சன்பெர்னான்டினோ போன்ற நாடுகள் வன்முறைக்குள்ளாகி காணப்படுகின்றது. இதுவே 2017ஆம் ஆண்டில் நடைபெறுகின்றது.

அச்சறுத்தல்கள்

சர்வதேச மற்றும் சர்வதேச வன்முறையென்பது பல நாடுகள் முகம் கொடுக்கும் அச்சுறுத்தல்களாக அமைகின்றது. அதேபோன்று ஈராக் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் அதேபோன்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தில் தெற்கு பிலிப்பைன் நாட்டின் மாலாவி பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஈடுபடுவதையும் நாம் காணக்கூடியதாகவுள்ளது.

இதே பேன்று பலவாறான நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

ஐக்கிய அமெரிக்க வியூக சுருக்கம்.

உலகலாவிய ரீதியில் ஐஎஸ்ஐஎஸ் எச்சரிக்கைகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளது. அந்த வகையில் ஐக்கிய அமெரிக்காவானது பல தேசிய மற்றும் பல நிலை ஒருங்கினைந்த ஒத்துழைப்பு என்பதே இதன் அனுகுமுறையாகும்.

அதேபோன்று செயலாளர் மாட்டிஸ் இவை ஓர் கூட்டணி முயற்ச்சியெனவும் தெரிவித்தார்.

ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் பங்களிப்பு.

அமெரிக்க இராணுவமானது நடவடிக்கைகளில் தமது ஒத்துழைப்பை வழங்குகின்றது. மேலும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் இடத்து இராணுவ திறன்களைக் கையாழ்கின்றது.

அதேபோன்று புலனாய்வுத் துறையை வலுப்படுத்துவதன் மூலம் அச்சுறுத்தல்களை அவதானிக்க முடியும்.

அதேபோன்று நம்பிக்கையை வலுப்படுத்தி செயலாற்றுவது முக்கிய விடயமாக கருதப்படுகின்றது.

SOCPAC இன் வன்முறை தொடர்பான விரிவுரை கடந்த ஏப்பரல் மாதம் 2017ஆம் ஆண்டு குனம் எனும் பிரதேசத்தில் இடம் பெற்றது.

மேலும் அமெரிக்க இராணுவமானது தந்திரோபாய மற்றும் வெடிக்கும் சாதனங்கள் மீது கவணத்தைச் செலுத்துகின்றது. அதேபோன்று APCFC நடவடிக்கைகள் புலனாய்வுத் துறை சாந்த அறிவு மற்றும் ஒப்பிட்டுப் பார்த்தல் போன்றவற்றை மேற்கொள்கின்றது. மேலும் இவை அழிவு ஆயுதங்களிற் கெதிராகவும் செயற்படல்.

21ஆவது நுாற்றாண்டில் VEO தொடர்பான எதிர்காலம்.

அந்த வகையில் இவை நடவடிக்கைகளின் போது விரைவாக செயற்படும் செயற்பாட்டு மற்றும் தகவல் சூழலாக அமைகின்றது. அதேபோன்று ஒருமித்து செயற்படுவதால் மிக வேகமாக செயற்பட முடியும்.

அதேபோன்று நாம் சமூக வலையமைப்பு தொடர்பான 24/7 அறிவைப் பெற்றிருத்தல் வேண்டும்.

அதேபோன்று 2016ஆம் ஆண்டின் ஈராக்கின் நடவடிக்கைகள் தொடர்பான வேகத்தைக் காணக்கூடியதாகவுள்ளது.

அந்த வகையில் அமெரிக்க இராணுவமானது USMC இணைந்து 21ஆம் நுற்றாண்டில் போராட்ட அனுகுமுறைகளை கையாளவுள்ளது. முடிவு.

அதேபோன்று 21ஆம் நுற்றாண்டில் படை வீரர்களின் மொழி தொடர்பான கவனத்தைச் செலுத்தவுள்ளதாக அட்மிரால் ஷரிஸ் தெரிவித்தார்.

அதேபோன்று இவ்வாறான வன்முறைச் செயற்பாடுகளை நேரடியாக நிறுத்த வேண்டுமென மேஜர் ஜெனரல் நொபெல் அவர்கள் தெரிவித்தார்.

Nike Sneakers | Nike