Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th November 2018 19:55:35 Hours

இலப்பகுளத்தின் வெடிப்புகளை சீர்செய்த 17ஆவது கஜபா படையினர்

முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64ஆவது படைத் தலைமையகததின் 624ஆவது படைப் பிரிவின் 17(தொண்டர்) கஜபா படையினர் பாலம்பசி கிராம சேவகர் பிரிவின் கீழ் உள்ள இலப்ப குளத்தின் வெடிப்புகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். மேலும் படையினர் வெடிப்புகளை சீர்செய்யும் நோக்கில் கடந்த வியாழக் கிழமை (15) இப் பணிகளை மேற்கொண்டனர்.

முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் வழிகாட்டலில் 64ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களின் கண்காணிப்பில் 642ஆவது படைப் பிரிவின் 17(தொண்டர்) கஜபா படையினர் பொதுமக்களின் தேவை கருதி செயற்பட்டனர்.

இதன் போது நீர்பாசண அதிகாரிகள் தொழில்நுட்ப அதிகாரிகள் போன்றோர் இராணுவத்தினருக்கு இப் பணிகளில் உதவிகளை வழங்கியதோடு கிரமவாசிகளும் இப் பணிகளில் இணைந்து செயலாற்றினர். Running sport media | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov