Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th December 2018 07:54:28 Hours

இலங்கை இராணுவ சேவா வனிதா பிரிவின் நலன்புரிப் பணிகளுக்கு ஊக்குவிப்பு

இலங்கைக்கான சீனா தூதரகத்தின் உதவி பாதுகாப்பு இணைப்பதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சாங் கியான் ஜின் அவர்கள் இராணுவ தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமாக விஜயத்தை (11) ஆம் திகதி காலை மேற்கொண்டார்.

அதன்போது இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் அவரது பாரியார் திருமதி சந்திரிகா பண்டாரநாயக அவர்களை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.

போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன்புரித் திட்டங்களை மேற்கொண்டு தொடர்வதன் நிமித்தம் 4.8 மில்லியன் ரூபாய் நிதியை இராணுவ தளபதி மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியிடம் சீனா தூதரகத்தின் உதவி பாதுகாப்பு இணைப்பதிகாரி இச்சந்தர்ப்பத்தில் நன்கொடையாக வழங்கினார்.

இந்த சந்திப்பின் இறுதியில் இராணுவ தளபதியினால் சீனா தூதரகத்தின் இணைப்பதிகாரிக்கு நினைவுச் சின்னம் பரிசாக வழங்கப்பட்டது. Best Nike Sneakers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ