Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th November 2018 15:25:39 Hours

இலங்கை இராணுவத்தினர் பாகிஸ்தானிய இராணுவ கிரிக்கெற் போட்டியளார்களுடன் போட்டியிட்டு பங்கேற்பு

பாகிஸ்தானில் இலங்கை இராணுவத்தின் கிரிக்கெற் போட்டியாளர்கள் பாகிஸ்தானிய இராணுவ கிரிக்கெற் போட்டியளார்களுடன் மூன்று சுற்றுப் போட்டிகளில் டி-20 விளையாட்டு மற்றும் இரு 50 ஓவர்கள் என்ற விகிதத்தில் இக் கிரிக்கெற் விளையாட்டுகள் குர்ரன்வாலா ரவல்பிடி மற்றும் கடாபி சர்வதேச கிரிக்கெற் மைதானத்தில் ஒக்டோபர் மாதம் 6-22ஆம் திகதிகளில் இடம் பெற்றது.

அந்த வகையில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் ஒத்துழைப்போடு இவ்விரு இராணுவத்தினருக்கும் இடையிலான போட்டி நிகழ்வூகள் இடம் பெற்றது.

முதல் நாள் போட்டிகளின் போது 45ஓவர்களில் 71ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது. இதில் விளையாட்டு வீரராக ஆணைச்சீட்டு அதிகாரி – 1 சேகுகே பிரசன்ன அவர்கள் தெரிவூ செய்யப்பட்டதோடு இதன் முதல் டி -20 போட்டிகளில் லான்ஸ் பொம்பொடியர் ஏ ஜி வி எல் மதுஷான் 49ஓட்டங்களை பெற்று சிறந்த விளையாட்டு வீரராக தெரிவூ செய்யப்பட்டார். அத்துடன் பொம்பொடியர் எம் ஜெ எர் பெரேரா அவர்களும் சிறந்த விளையாட்டு வீரராக தெரிவூ செய்யப்பட்டார். அத்துடன் சிறந்த பந்து வீச்சாளராக சாதாரண படைவீரர் கெ வை என் மென்டிஸ் தெரிவூ செய்யப்பட்டார்.

மேலும்ட இவ் டி-20 போட்டிகளில் பாகிஸ்தானிய கிரிக்கெற் போட்டியாளர்களை இலங்கை இராணுவ கிரிக்கெற் போட்டியாளர்கள் 50 ஓட்டங்களில் வெற்றி கொண்டனர். மேலும் இலங்கை இராணுவத்தின் கிரிக்கெற் வீரர்கள் மற்றும் மோர் ஒருநாள் சுற்றுப் போட்டியில் 50ஓவர்களில் பாகிஸ்தான் கிரிக்கெற் போட்டிகளில் 122 ஓட்டங்களையூம் 2ஓட்ட முடிவூகளிலும் பெற்றனர்.

மேலும் மூன்றாவது நாளான டி -20 போட்டியானது பாகிஸ்தான் 4ஆவது படைப் பிரிவிற்கு எதிரில் அமைந்துள்ள லாகூர் ஜிம்கா கிரிக்கெற் மைதானத்தில் இடம் பெற்றதோடு இலங்கை இராணுவத்தின் லான்ஸ் பொம்பொடியர் ஏ ஜி வி எல் மதுஷான் அவர்கள் 9விக்கற்றுகளில் வெற்றி பெற்று போட்டியின் சிறந்த போட்டியாளராக தெரிவூ செய்யப்பட்டார்.

அந்த வகையில் இலங்கை கிரிக்கெற் குழுவினருக்கு பாகிஸ்தானில் பல்வேறுபட்ட போட்டிகளில் பங்கேற்பதற்கான விமானச் சீட்டுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. buy footwear | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp