Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd May 2020 09:00:26 Hours

இலங்கைக்கு வருகை தொடர்கின்றது

அதிமேன்மை தாங்கிய ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இலங்கை விமானம் சேவைக்கு சொந்தமான யுஎல் 1206 விமானம் ஊடாக இன்று (25) ரஷ்யாவிலிருந்து கொழும்புக்கு 181 பேர் அழைத்துவரப்பட்டதாக கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

அனைவரும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

கொவிட் 19 பரவல் காரணமாக இவர்கள் ரஷ்யாவில் சில காலம் நிர்க்கதியானவர்கள். Nike Sneakers Store | Nike Shoes