Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ ரக்பி போட்டி

2017 மற்றும் 2018ஆண்டிட்கான டயலொக் ரக்பி போட்டிகள் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறறன.

இப் போட்டியானது கொழும்பு ரேஸ் கோர்ஸ் தேசிய ரக்பி மைதானத்தில் இடம் பெற்றது. இப் போட்டிகள் இலங்கை இராணுவம் மற்றும் விமானப் படையினருக்கு இடையில் இடம்பெற்றுது. இந்த போட்டியில் இராணுவ ரக்பி அணியினர் 33-32 என்ற ரீதியில் ஒட்டங்களை பெற்று வெற்றியை பெற்றுக் கொண்டனர்.

affiliate tracking url | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov