Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ யூடோ வீரர்கள் தாய்லாந்தில் தமது திறமையை வெளிக்காட்டியுள்ளனர்

பல நாடுகள் பங்கு பற்றிய யூடோ போட்டியில் 300க்கு அதிகமான பெண்கள் மற்றும் ஆண்கள் பங்கு பற்றி தாய்லாந்தில் நடைபெற்ற 2017 சர்வதேச வடக்கு பெங்கொக் பல்கலைக்கழக யூடோ போட்டிகளுக்கு இலங்கை இராணுவத்திலிருந்து 8 வீரர்கள் தமது பயிற்சியாளருடன் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கீழ் காணப்படும் இராணுவ வீரர்கள் வெள்ளி மற்றும் உலோக பதக்கங்களை பெற்றுள்ளனர்.

லான்ஸ் கோப்ரல் எஸ்.ஏ.என்.ஐ பண்டார – 9 விஜயபாகு காலாட் படை – வெள்ளி பதக்கம் (100 கிலோவிற்கு குறைந்த எடையை உடைய போட்டியில்)

லான்ஸ் கோப்ரல் எச்.எம்.எம்.பீ செனெவிரத்ன – 2 (தொண்டர்) இலங்கை மின்சார பொறியியலாளர் படையணி – உலோக பதக்கம் (55 கிலோவிற்கு குறைந்த எடையை உடைய போட்டியில்)

சாதாரண போர் வீரர் டப்ள்யூ.ஏ.டப்ள்யூ..பி பிரேமரத்ன – 4ஆவது தேசிய பாதுகாப்பு படையணி – உலோக பதக்கம் (60 கிலோவிற்கு குறைந்த எடையை உடைய போட்டியில்)

சாதாரண போர் வீரர் எம்.எம்.எஸ் குமார – 11ஆவது தேசிய பாதுகாப்பு படையணி – உலோக பதக்கம் (66 கிலோவிற்கு குறைந்த எடையை உடைய போட்டியில்)

சாதாரண போர் வீரர் ஈ.எம்.டி.ஆர் ஏகநாயக – 6ஆவது கஜபா படையணி – உலோக பதக்கம் (77 கிலோவிற்கு குறைந்த எடையை உடைய போட்டியில்)

Authentic Sneakers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE