Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ மோட்டார் விளையாட்டு கழகத்தினர் நடத்திய மோட்டார் பந்தய போட்டி

இராணுவ மோட்டார் விளையாட்டு சங்கத்தினர் ஏற்பாட்டின் 2017 க்கான மோட்டார் பந்தய போட்டி யாழ் ;பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் கடந்த தினங்களில் யாழ் சிவநகர் பாதுகாப்பு டைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

இந்த போட்டியானது மோட்டார் பந்தயத்தை மேம்படுத்துவதற்காக இராணுவ வீரர்கள் தங்களின் பங்களிப்பை வழங்கி திறமைகளை வெளிகாட்டுவதற்காக அன்மை காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

வருடந்தோரும் நடைப் பெறும் இப்போட்டியில் இராணுவ மோட்டர் சைக்கில் ஓட்டுனர்கள் மற்றும் மோட்டார் பந்தய கழகத்தின் இராணுவ அதிகாரிகளின் கவனத்தை தலைமுறைக்கு கொண்டுசெல்வதற்காக பிரதான மோட்டார் போட்டிகள் 2ஆவது தடவையாக இலங்கை இராணுவத்தின் அனைத்து படையினர்களுக்கும் இடையிலான போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் ஏற்பாடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்>இராணுவ மோட்டர் கழகத்தினர் பதிவு செய்வதற்கான வாய்ப்புகளும் விவாதிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் மோட்டார் சைக்கிள் விளையாட்டு சம்மேளனம் 2017 ஆம் ஆண்டிற்கான இராணுவ சாதனையாளர்கள் உட்பட இலங்கை வாகனம் ஓட்டுனர்கள் மற்றும் (FMSSL) இலங்கை (SLADA) ‍இலங்கை மோட்டார் வாகனம் ஓட்டுனர்கள் விளையாட்டு கழகத்தின்ரால் வெவ்வேறு போட்டிகளில் பங்கு பற்றின.

இந்த நிகழ்வுகள் இரண்டும் இலங்கை மோட்டார் சைக்கிள்கள்; கழகத்தினரின் ஒழுங்கமைப்பில் தலவத்துகொட கிராண்ட் மான்சார் ஹோட்டலிலும்> பொரலஸ்கமுவ கோல்டன் ரோஸ் ஹோட்டல் ஆகியவற்றில் நடைபெற்றதோடு நடைப் பெற்ற இப் போட்டியில் தேசிய மட்டத்தில் சமிக்ஞை படையணியின் இராணுவ வீரர் டி.பி.கே சில்வா (125cc மற்றும் 250cc) இலங்கை மோட்டார் வாகனத்தின; கழகத்தினரின ஒழுங்கமைப்பில் நடைப் பெற்ற இப் போட்டியில் இராணுவ வீரர் ஏ.எப்.எல்.குமார சிங்க தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றன.

இந்த போட்டியை பார்வையிட இராணுவ மோட்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி பிரிகேடியர் வசந்த மதெலா> இராணுவ மோட்டார் விளையாட்டுக் குழுவின் துணைத் தலைவர் லெப்டினென்ட் கேர்ணல் ரந்தி ஜயசிங்க>இராணுவ மோட்டார் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர்> லெப்டினன்ட் கேணல் ஜே.கே.டி.ஜி ஜெயசிங்க> இராணுவ மோட்டார் விளையாட்டுக் குழுவினர்கள் மற்றும் படையினர்களும் கலந்து கொண்டன.

jordan Sneakers | Nike Air Max 97 GS Easter Egg 921826-016 , Fitforhealth