Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ முயிதாய் குத்துச்சண்டை கண்காட்சி

கொழும்பில் அமைந்துள்ள ரோயல் தாய்லாந் துாதரக அழைப்பையேற்று ‘தாய் கிழமைக்கு’ சமமாக இலங்கை இராணுவ முயிதாய் குத்துச்சண்டை வீரர்கள் கொழும்பு முயிதாய் மத்திய நிலையத்தில் (Thai Boxing)இணைந்து ஜூலை மாதம் 8 , 9 திகதிகளில் முயிதாய் குத்துச்சண்டை கண்காட்சி இடம்பெற்றது.

இலங்கை சர்வதேச வர்த்தக அமைச்சின் அனுசரனையுடன் தாய்லாந் சர்வதேச வர்த்தக மேம்பாட்டு துறை திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘தாய் கிழமை’ வியாபார கண்காட்சி வெள்ளிக்கிழமை (07)ஆம் திகதி பண்டாரநாயக சர்வதேச மண்டபத்தில் ஆரம்பமானது.

இலங்கை இராணுவ முயிதாய் குத்துச்சண்டை சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

Buy Kicks | Nike