Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ முயாத்தை குத்துச் சண்டை வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி வைப்பு

தேசிய முயாத்தை குத்துச் சண்டை போட்டிகளில் 53, 63 பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த வீரர் , வீராங்கனைகள் பங்கேற்றிக் கொண்டு 40 பதக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந்த வீரர், வீராங்கனைகள் 8 ஆவது பார பிரிவின் கீழ் இடம்பெற்ற போட்டிகளில் 22 தங்கப் பதக்கங்களில்15 தங்கப் பதக்கங்களை இராணுவ முயாத்தை அணியினர் பெற்றுக் கொண்டனர். அத்துடன் 12 வெள்ளிப் பதக்கங்களையும், 13 உலோக பதக்கங்களையும் இந்த அணியினர் பெற்றுக் கொண்டு எமக்கு பெருமையை சேர்த்துள்ளனர்.

ஆண்களுக்கான குத்துச் சண்டை வீரனாக லான்ஸ் கோப்ரல் எஸ் எச் எல் சேனாரத்ன அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் பங்கேற்றிக் கொண்டு சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போர் வீரன் ஜி எம் என் சந்தமாலி போட்டிகளில் பங்கேற்றிக் கொண்டு தோல்விகளை தழுவிக் கொண்டுள்ளார்.

இந்த போட்டிகளை பார்வையிடுவதற்கு இலங்கை இராணுவ முயாத்தை விளையாட்டு சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் எம் முதன்நாயக, பயிற்றுவிப்பாளரான லெப்டினன்ட் கேர்ணல் பி பி சி பெரேரா அவர்கள் கலந்து கொண்டனர்.

முப்தாய் குத்துச் சண்டை விளையாட்டானது 2 வருடம் இராணுவத்தினுள்ளே அங்கீகரிக்கப்பட்டு வளர்ச்சியடைந்து விளையாட்டாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan release date | Men’s shoes