Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ நீச்சல் போட்டியாளர்கள் 82 வது தேசிய நீச்சல் சாம்பியனாக தெரிவு – 2019

2019 ஆம் ஆண்டுக்கான 82 வது தேசிய நீச்சல் ( 2மைல் தூர ) இடைச் சேவை வெற்றிக் கிண்ணம், எச்.பி.என். வெற்றிக் கிண்ணம் மற்றும் பழைய பெண் நீச்சல் கிண்ணம் உள்ளடங்களான சாம்பியன்ஷிப் போட்டியானது கல்கிஸ்ஸ கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (03) ஆம் திகதியன்று 50 நீச்சல் கழகத்தின் 565 நீச்சல் போட்டியாளர்களுடன் இடம்பெற்றது.

இப்போட்டியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 108 போட்டியாளர்கள் வெவ்வேறு வகையான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. Authentic Sneakers | nike air barkley posite 76ers shoes for women Maximum Volume DJ4633-010 Release Date - SBD