Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2018 17:10:38 Hours

இராணுவ தலைமைத்துவப் பயிற்சிகள் ஆயர்வேத வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டது

தலைமைத்துவம் மற்றும் தார்மீக அபிவிருத்தி எனும் தலைப்பின் கீPழ் 643ற்கும் மேற்பட்ட ஆயர்வேத வைத்தியர்களுக்கு இராணுவத்தின் தலைமையில் கிட்டத் தட்ட 6நாட்கள் பயிற்சி நாடு பூராகவும் உள்ள அனைத்து இராணுப் பயிற்சி நிலையங்களிலும் இடம் பெற்று நிறைவடைந்துள்ளது.

அந்த வகையில் ஆயர் வேத, சுகாதார அமைச்சு மற்றும் சுதேச மருத்துவப் பணிப்பகத்தினால் இராணுவத் தளபதியவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க நாடு முழுவதிலும் உள்ள ஆயர்வேத வைத்தியர்களுக்கு இப் பயிற்ச்ச்pகள் இடம் பெற்றது.

இவ் ஆறு நாள் பயிற்ச்சியில் தலைமைத்துவம் மற்றும் ஒழுக்காற்று அபிவிருத்திகள் வாழ்க்கையில் சவால்களை எதிர் கொள்ளல் போன்றன தொடர்பான எண்னக்ருக்களில் இவை அமைந்தது.

அந்த வகையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இராணுவத் தளபதியவர்களின் தலைமையில் இத் திட்டம் காணப்படுவதுடன் இவ் ஆறு நாள் பயிற்ச்சிகள் தியத்தலாவை கலத்வே மின்னேரிய எம்பிலிப்பிட்டிய மற்றும் பூவெலிகட போன்ற பிரதேசங்களில் இடம் பெற்றது.

அந்த வகையில் இத் திட்டமானது இராணுவத் தளபதியவர்களின் 3/1 பங்கு இராணுத்தினர் பொது; மக்களுடன் இணைந்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் செயலாற்றல் எனும் என்னக்கருவிற்கமைவாக அமைகின்றது.

அந்த வகையில் ஆயர் வேத , சுகாதார அமைச்சு மற்றும் சுதேச மருத்துவப் பணிப்பகத்தினால் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க பாதுகாப்பு அமைச்சானது இராணுவ பயிற்றுவிப்பு தளபதியான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளிற்கமைய இப் பயிற்சிகள் இராணுவத் தலைமையத்தின் தலைமையில் இடம் பெற்றது.

அந்த வகையில் இப் பயிற்ச்சிகள் ஐந்து முக்கிய இராணுவ பயிற்றுவிப்பு நிலையங்களில் இடம் பெற்றதுடன் அவை தியத்தலாவை மார்க்ஸ்மன் மற்றும் சினிப்பர் பயிற்றுவிப்பு மையத்தில் கலத்வெல இலங்கை படைக் கலச் சிறப்பணி பயிற்றுவிப்பு மையத்தில் பீரங்கிப் படையணி மையத்தில் மின்னேரிய பொறியிலாளர் படையணி மையத்தில் எம்பிலிப் பிட்டியவில் மற்றும் பூவெலிகட சமிக்ஞைப் படையணி மையத்தில் இவ்வாறான பயிற்சிககள் இராணுவத் தளபதியவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம் பெற்றது.

இவ்வாறாதோர் பயிற்ச்சிகளின் நிறைவு நிகழ்வானது அன்மையில் மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களின் வருகையில் பொலன்நறுவையில் சமூர்த்தி அதிகாரிகளுக்கு இடம் பெற்றது.

Running Sneakers Store | Air Jordan Release Dates Calendar