Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd December 2018 11:22:03 Hours

இராணுவ சமிக்ஞைப் படையினரின் இணையவெளி சைபர் தொடர்பான கண்காட்சி

இலங்கை இராணுவத்தின் தொழில் நுட்ப தொடர்பாடல்களை (ஐஊவூ) மேற்கொள்ளும் படையணியாக இராணுவ சமிக்ஞைப் படையணி காணப்படுவதுடன் இப் படையினரின் இணையவெளி சைபர் தொடர்பான கண்காட்சியானது பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று காலை (28) மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில்; இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் பங்களிப்புடன் இடம் பெற்றது.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இராணுவ சமிக்ஞைப் படையினரின் 75ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம் பெற்ற இக் கண்காட்சியில் 160 கண்காட்சிப் பிரிவூகள் காணப்பட்டதுடன் பிரதம அதிதிகளின் தலைமையில் இந் நிகழ்வூகள் ஆரம்பமாகியது.

இக் கண்காட்சியில் இந்தியா சீனா பாகிஸ்தான் லண்டன் சிங்கப்பூர் பங்களாதேஸ் போன்ன 10 நாடுகளுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந் நிகழ்வூகள் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. இதன் போது மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சின செயலாளர் முப்படைத் தளபதிகள் பொலிஸ் அதிகாரி சமிக்ஞைப் படையணியின் தளபதியவர்கள் மற்றும் சில அதிதிகள் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இதன் போது இலங்கை இராணுவ சமிக்ஞைப் படைணியின் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க அவர்களின் தலைiமையில் 75ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வூகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் இவ் அதிகாரியவர்களால் வரவேற்புரையூம் நிகழ்த்தப்பட்டது. இதன் போது சைபர் எச்சரிக்கை தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டது.

அவ்வேளை இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் சைபர் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.  

நவீனஉலகில் இணையவெளிஎதிர்காலத்திற்கானநிரந்தரபோர்முறைபலவிதங்களில் காணப்படுகின்றது. மேலும் மறுபக்கத்தில் போரின் போதுஆயூதங்களுடன் அல்லாததொடர்பாடல்களைமேற்கொள்வதற்கு தொழில்நுட்பம் பாரியஉதவியாககாணப்படுகின்றது. அந்தவகையில் தொழில்நுட்ப சாதணங்களான விடியோ மற்றும் குரல் தகவல்கள் போன்றவற்றிற்கு சைபர் எச்சரிக்கைகள் காணப்படும் என இராணுவத் தளபதியானலெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சோனாநாயக்கஅவர்கள் தெரிவித்தார்.

இதன் காரணமாகஎதிர்காலத்தில் சைபர் நடவடிக்கைகள் தாக்கதல்கள் மற்றும் தற்பாதுகாப்புபோன்றவற்றிற்குபாரியபங்காற்றுகின்றது. இதன் போது இராணுவத் தளபதியாகியநான் முழுமையாகநம்புவதுஎன்னவென்றால் சைபர் மற்றும் நடவடிக்கைகள் போன்றன இலங்கை இராணுவத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது. மேலும் இலங்கை இராணுவத்தில் சைபர் பாதுகாப்பு தலைமையகம் காணப்படுகின்றனது.

ஆந்த வகையில் நாம் எதிர்காலத்தில் சைபர் அபிவிருத்திகளை மேற்கொள்ளல் வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கை இராணுவமானது முழுமையான இராணுவமாக காணப்படும். இதனை நான் முழுமையாக நம்புவதனால் இலங்கை சமிக்ஞைப் படையினர் இவ்வாறான சைபர் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை மேற்கொள்கின்றனர்.

இதன் போது பாதுகாப்பு செயலாளரான திரு ஹேமசிறி பெணான்டோ அவர்களின் தலைமையில் இவை தொடர்பான கருத்துரை நிகழ்த்தப்பட்டது. இதன் போது பார்வையாளர்களுக்கு திறந்தவெளி சைபர் தொடர்பான விளக்கமும் அளிக்கப்பட்டது. இதன் போது வாலிபர்களது சைபர் அபிவிருத்தி விடயம் தொடர்பாகவூம் விவரிக்கப்பட்டது.

அந்த வகையில் இவற்றின் மூலம் ஏற்படும் அச்சுறுத்தல்களையூம் நாம் கண்காணித்தல் வேண்டும் மேலும் மனிதனுக்கெதிரான எச்சரிக்கைகள் போன்றன தொடர்பாகவூம் சிந்தித்தல் வேண்டும். அந்த வகையில் ஐக்கிய அமெரிக்காவானது சைபர் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கொண்டு காணப்படுகின்றது. இதன் காரணமாக நாம் சைபர் எச்சரிக்கைகள் தொடர்பாக அறிந்திருத்தல் முக்கியம் என திரு ஹேமசிறி பெணான்டோ அவர்கள் குறிப்பிட்டார்.

இதன் போது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சோனாநாயக்க அவர்கள் ஜனாதிபதியவர்களுக்கு நினைவூச் சின்னத்தை வழங்கினார்.

சைபர் பாதுகாப்புக்கான இராணுவ ரீதியிலான பாதுகாப்பு - சைபர் பாதுகாக்கப்பட்ட டிஜிட்டல் மிடில் நோக்கி (டாக்டர் சஞ்சீவ வீரவரன்)இ "சைபர் பாதுகாப்புக்கான இராணுவ மற்றும் குடிமக்கள் கூட்டுறவு கட்டமைப்பு" (திரு. ரோஷன் சந்திரகுப்தா)இ " சைபர்ஸ்பேஸில் மின்னணு போர்ப் பிரகடனம் "(பிரிகேடியர் ஜெனரல் ஷேக் முகமது ரிஸ்வான் அலி பங்களாதேஷ் இராணுவம்)இ" சைபர்ஸ்பேஸில் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான இராணுவ சுரண்டல் "(இந்திய இராணுவத்தின் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ஜெனரல் ராஜீவ் சபர்வால்இ லெப்டினென்ட் ஜெனரல் ராஜீவ் சபர்வால்இ "சைபர் ரூ சர்வதேச சட்டம்" (மேஜர் ஜெனரல் ஜோன் கோல்இ டிஐடிஇ தலைமை தகவல் அதிகாரிஇ பிரிட்டிஷ் இராணுவம்)இ "தேசிய மட்ட சைபர் பாதுகாப்புக்கான உலகளாவிய நிபுணத்துவத்தை உருவாக்குதல்" (திரு கோ சைபர் செக்யூரிட்டி சிஸ்டம்ஸ்இ எஸ்.டி. பொறியியல்இ சிங்கப்பூர்)இ "எமரிங் சைபர் அச்சுறுத்தல்களை நிர்வகித்தல்" (திரு. கௌரவ் அகர்வால் - சைமென்டெக்இ இந்தியா மற்றும் சார்க்) ஒரு பிராந்திய ஒருங்கிணைந்த சைபர் பாதுகாப்பு திறன் "(பேராசிரியர். மூன்று துணை தலைப்புகள்இ 'இலங்கை''பிராந்திய' மற்றும் 'உலகளாவிய' என்ற தலைப்பின் கீழ்இ பல்வேறு பிரிவுகளில் அமர்வுகள் கீழ்இ சீன சைபர்ஸ்பேஸ் செக்யூரிட்டி அசோசியேஷன்இ சீன இயக்குனர் ஜாய் லிடோங். போன்றௌர் மேற்கொண்டனர்.

இவ் விரிவூரைகள் இலங்கை சமிக்ஞைப் படையணித் தளபதியான மேஜர் ஜெனரல் என் எம் ஹெஹட்டியாராச்சி மற்றும் தொழில்நுட்ப அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜோன் கோல்இ பிரதம தகவல் அதிகாரிஇ பிரிட்டிஷ் இராணுவம் மற்றும் சிஐசிஆர்ஏ ஹோல்டிங்ஸ்இ குழு இயக்குனர் ஃ தலைமை நிர்வாக அதிகாரி திரு பாஷான் தயராத்னா ஆகியோர் பங்குபற்றினர்.

இராணுவத் தளபதியவர்களின் வரவேற்புரை பின்வருமாறு

முப்படைத் தளபதியான மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு செயலாளரான திரு ஹேமசிறி பெணான் மற்றும் கடற் படை விமானப் படை தளபதிகள் உயர் இராணுவ அதிகாரிகள் வெளிநாட்டு பிரதிநிதிகள் அனைவருக்கும் எனது இனிய காலை வந்தனங்கள்.

இலங்கைசமிக்ஞைப் படையணியின் 75ஆவது ஆண்டுபூர்த்தியை முன்னிட்டு சைபர் பாதுகாப்பு தொடர்பான உரையை ஆற்றுவதை முன்னிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். அந்தவகையில் இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட முப்படைத் தளபதியான மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களை நான் அன்போடு வரவேற்கின்றேன்.

அதேவேளை இந் நிகழ்வில் கலந்துகொண்டுள்ள வெளிநாட்டுபி ரதிநிதிகள் இராணுவஉயர் அதிகாரிகளையூம் நான் அன்போடு வரவேற்கின்றேன். அந்த வகையில் தொடர்பாடலானது நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு உதவூகின்றது.

அந்தவகையில் சமிக்ஞைப் படையணியானது தொடர்பாடலை மேம்படுத்துவதன் மூலம் மூன்று தசாப்தகாலமாக இலங்கையில் காணப்பட்ட யூத்தத்தை நிறைவூ செய்ய பாரிய பங்காற்றியூள்ளது. மேலும் சமிக்ஞைப் படையணியானது நவீன மற்றும் தொடர்பாடலின் மூலம் இராணுவத்தில் புதியதோர் பங்கை ஆற்றுவதோடுபுதிய சவால்களை எதிர் கொள்ளவூம் தயாராக உள்ளது.

அந்த வகையில் இராணுவ ஆயூதங்கள் மற்றும் தொடர்பாடல் முறைகள் போன்றன தற்போது ஊடகத்தோடு தொடர்புபட்டு காணப்படுகின்றது. அவை மட்டுமன்றி நிர்வாகம் மற்றும் நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு தொடர்பாடலை மேற்கொள்ளும் முகமாகவூம் காணப்படுகின்றது. அத்துடன் உலகலாவியரீதியில் காணப்படுகின்ற இராணுவமானது தற்போது தமது ஆயூதங்களின் எண்ணிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலேயே காணப்படுகின்றது.

அந்தவகையில் இன்றய காலகட்டத்தில் இராணுவ அபிவிருத்தியாக இலேசாயூதங்கள் மற்றும் கணஆயூதங்கள் |போன்றவற்றிற் கிடையிலான வேறுபாடுகள் காணப்படுகின்றது. அதேவேளை ஏற்றுமதி தொழில் நுட்பம் கணனிஊடகதாக்கம் தீடீரென ஏற்படும் தொடர்பாடலுக்கான பாதிப்புகள் போன்றவற்றிற்கு சைபர் தாக்குதலானது பாரியபங்கம் விளைவிக்கும் ஒன்றாகக் காணப்படுகின்றது.

நவீன உலகில் இணைய வெளிஎதிர் காலத்திற்கான நிரந்தர போர்முறை பல விதங்களில் காணப்படுகின்றது. மேலும் மறுபக்கத்தில் போரின் போது ஆயூதங்களுடன் அல்லாத தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு தொழில்நுட்பம் பாரிய உதவியாக காணப்படுகின்றது. அந்த வகையில் தொழில்நுட்ப சாதணங்களான விடியோ மற்றும் குரல் தகவல்கள் போன்றவற்றிற்கு சைபர் எச்சரிக்கைகள் காணப்படும் என இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சோனாநாயக்க அவர்கள் தெரிவித்தார்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் சைபர் நடவடிக்கைகள் தாக்கதல்கள் மற்றும் தற்பாதுகாப்பு போன்றவற்றிற்கு பாரியபங்காற்றுகின்றது. இதன் போது இராணுவத் தளபதியாகியநான் முழுமையாக நம்புவது என்னவென்றால் சைபர் மற்றும் நடவடிக்கைகள் போன்றன இலங்கை இராணுவத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது. மேலும் இலங்கை இராணுவத்தில் சைபர் பாதுகாப்பு தலைமையகம் காணப்படுகின்றனது.  

ஆந்த வகையில் நாம் எதிர்காலத்தில் சைபர் அபிவிருத்திகளை மேற்கொள்ளல் வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கை இராணுவமானது முழுமையான இராணுவமாக காணப்படும். இதனை நான் முழுமையாக நம்புவதனால் இலங்கை சமிக்ஞைப் படையினர் இவ்வாறான சைபர் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை மேற்கொள்கின்றனர்.

ஆந்த வகையில் இக் கண்காட்சியின் மூலம் காணக்கூடிய சைபர் தொடர்பாடல்களைப் பற்றி நான் முன்கூறிய உரையில் குறிப்பிட்டுள்ளேன். ஆந்த வகையில் சைபர் அச்சுறுத்தலானது எங்கும் எப்போதும் உருவாகக் கூடியதோர் பாரிய எச்சரிக்கையாகக் காணப்படுகின்றது. ஆந்த வகையில் உலகில் சைபர் எச்சரிக்கைகள் அடிக்கடி ஏற்படுகின்றன. ஆத்துடன் இவை இராணுவம் மற்றும் சிவில் நிலவூகின்ற ஓர் பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

இதன் மூலம் நான் தெரிவிப்பது இலங்கை இராணுவத்தில் சைபர் ஓர் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியூள்ளது. இவ்வாறான தாக்குதல்கள் போன்றன பலவாறான சிவில் திணைக்களங்களிலும் காணப்படுகின்றது.

ஆத்துடன் புதிய நடவடிக்கைகள் போன்றவற்றில் சைபர் தொடர்பான சேவைகளை நாம் மேற்கொள்ளவூள்ளோம்.  

ஆந்த வகையில் இலங்கை இராணுவமானது மிகவூம் ஆர்வமாக சைபர் தாக்குதல்கள் போன்றவற்றை எதிர் கொள்ளும் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது. மேலும் சைபர் பாதுகாப்பானது இராணுவத்தில் தொடர்பாடல் மற்றும் வலயமைப்பில் பாரிய சவாலாக அமைகின்றது.

மேலும் மின்சாரவியல் மற்றும் தொழில்நுட்பம் அத்துடன் தொடர்பாடல் போன்றவற்றில் பாதுகாப்பை ஏற்படுத்துகின்றது. மேலும் சைபர் பாதுகாப்பானது நடவடிக்கைகளின் போது மீள்புதிதாக்ககப்படுத்தப்படல் வேண்டும்.

இதன் மூலம் சைபர் பாதுகாப்பின் மூலம் வேறு அச்சுறுத்தல்களை நாம் தடுக்க முடியூம்; . அந்த வகையில் இலங்கை சமிக்ஞைப் படையணியானது தனது 75ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகின்றது. அந்த வகையில் இலங்கை சமிக்ஞைப் படையணியானது 1943ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதோடு இவை தற்போது 11 படைத் தலைமையகங்களை உள்ளடக்கி சமிக்ஞைப் படையணி மற்றும் சமிக்ஞை படையணிக் கல்லுhரி மற்றும் தொழில்நுட்ப பணிப்பகம் போன்று விரிவடைந்து காணப்படுகின்றது.

மேலும் இலங்கை சமிக்ஞைப் படையணியானது சைபர் தாக்குதலுக்கு எதிராக காணப்படுகின்றது. தற்போது இவர்கள் சைபர் தொழில்நுட்ப பாதுகாப்பு தொடர்பாக செயலாற்றுகின்றனர். அந்த வகையில் சைபர் பாதுகாப்பானது எதிர்காலத்தில் இணையவெளி என அழைக்கப்படுவதோடு இலங்கை சமிக்ஞைப் படையினருக்கு இக் கண்காட்சிக்கான வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் ஆரம்பிப்பதற்கு முன்னர் எனது உளம் கனிந்த நன்றிகளை பிரதம அதிதியாக கலந்து கொண்ட மதிப்பிற்குறிய முப்படைத் தளபதி மற்றும் ஜனாதிபதியவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். மற்றும் பல சிரமங்களுக்கு மத்தியில் தமது நேர்த்தை செலவிட்டு இங்கு கலந்து கொண்ட அதிதிகளுக்கும் எனது நன்றிகள். Sports brands | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK