Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ கிரிக்கெற் குழுவினர் இறுதிச் சுற்றிற்கு தெரிவு

இலங்கை கிரிக்கெற் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட கிரிக்கெற் டி20 போட்டிகளில் இராணுவ கிரிக்கெற் குழுவானது இறுதி கால் சுற்றிற்கு தெரிவாகி இரண்டாமிடத்தைப் பெற்றது.

அந்த வகையில் இலங்கை இராணுவ கிரிக்கெற் குழுவானது 26கிரிக்கெற் குழுக்களுடன் போட்டியிட்டதுடன் சிலாபம் எம்சிசி நீர்கொழும்பு சிசி எயார் போஸ் எஸ்சி குருணாகல் வைசிசி மற்றும் களுதரை டிசி போன்றவற்றுடன் போட்டியிட்டு 5 போட்டி குழுவுடன் போட்டியிட்டு 4வெற்றியீட்டியதுடன் குழு சியில் காணப்பட்டது.

மேற்படி போட்டியின் புள்ளிகள்

இராணுவ எஸ்சி உடன் களுதரை டிசி

இராணுவ 111 களுதரை டிசி 113 களுதரை டிசி 6விக்கெற்றுகளில் வெற்றி

இராணுவ எஸ்சி உடன் குருணாகல் வைசிசி

இராணுவ 149 குருணாகல் வைசிசி 93 இராணுவமானது 56ஓட்டத்தில் வெற்றி

இராணுவ எஸ்சி உடன் ஏயார் போஸ்(விமானப் படையணி)

இராணுவ 152 விமானப் படையணி120 இராணுவம் வெற்றி 832ஓட்டங்களுடன்

இராணுவம் எஸ்சி உடன் நீர்கொழும்பு சிசி

நீர்கொழும்பு சிசி 130 இராணுவ 131 இராணுவமானது 5 விக்கெற்றுகளில் வெற்றிகள் Sportswear Design | Nike Dunk - Collection - Sb-roscoff