Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ கிரிக்கெட் போட்டிகள்

இராணுவ கிரிக்கெட் சங்கத்தினால் 20-20 கிரிக்கெட் போட்டிகள் 192 குழுக்களின் பங்களிப்போடு கடந்த செப்டெம்பர் (06) திகதி முதல் ஒக்டோபர் (06) வரை இடம் பெற்றது.

இவ்வாறு இடம் பெற்ற போட்டிகளின் சுப்பர் செவன் சுற்றிற்கு 07 படைப் பிரிவுகளைச் சேர்ந்த படை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அந்த வகையில் ஒக்டோபர் 11-19 வரையிலான திகதிகளில் இடம் பெற்ற இப் போட்களில் இரு குழுக்கள் பங்கேற்றனர்.

மேலுமம் ஒக்டோபர் 22ஆம் திகதி இடம் பெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையக வீரர்கள் பங்கேற்றனர்.

முதல் சுற்றில் வெற்றியீட்டியவர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு

பாதுகாப்புப் படைத் தலைமையகம் - யாழ்ப்பாணம்

வெற்றியாளர்கள் - 5ஆவது விஜயபாகு காலாட் படையணி

இரண்டாவது வெற்றியாளர்கள் - 2ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி

பாதுகாப்புப் படைத் தலைமையகம் - வன்னி

வெற்றியாளர்கள் - 9ஆவது பொறியியலாளர்ப் படையணி

இரண்டாவது வெற்றியாளர்கள் - 22ஆவது கஜபா படையணி

பாதுகாப்புப் படைத் தலைமையகம் - கிழக்கு

வெற்றியாளர்கள் - 6ஆவது இலங்கை இராணுவ படைக் கலச்சிறப்பணி

இரண்டாவது வெற்றியாளர்கள் - 3ஆவது விஜயபாகு காலாட் படையணி

பாதுகாப்புப் படைத் தலைமையகம் - கிளிநொச்சி

வெற்றியாளர்கள் - 21ஆவது விஜயபாகு காலாட் படையணி

இரண்டாவது வெற்றியாளர்கள் - 7ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி

பாதுகாப்புப் படைத் தலைமையகம் - முல்லைத் தீவு

வெற்றியாளர்கள் - 23ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி

இரண்டாவது வெற்றியாளர்கள் - 6ஆவது இலங்கை இராணுவ மருத்துவப் படையணி

பாதுகாப்புப் படைத் தலைமையகம் - மேற்கு

வெற்றியாளர்கள் - 6ஆவது இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணி

இரண்டாவது வெற்றியாளர்கள் - 4ஆவது இலங்கை இராணுவ பொதுசேவைப் படையணி

பாதுகாப்புப் படைத் தலைமையகம் - மத்திய

வெற்றியாளர்கள் - 7ஆவது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி

இரண்டாவது வெற்றியாளர்கள் - 19ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி

latest Running | Nike Running