டயலொக் சம்பியன் லீக் போட்டியினால் களனி கால்பந்து மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கால்பந்து போட்டி இலங்கை இராணுவ அணி மற்றும் நீர்கொழும்பு இளைஞர் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.
இப்போட்டியில் இலங்கை இராணுவ அணி நீர்கொழும்பு இளைஞர் அணியை 8 – 1 எனும் இலக்க ரீதியில்வெற்றியீட்டியது. இந்த ஆட்டத்தில் இலங்கை இராணுவ அணியைச் சேர்ந்த சஜித் குமார்,முகமட் இசடீன்,கசுன் பிரதீப் மற்றும் எரங்க பெர்ணாண்டோ போன்ற வீரர்கள் திறமையாக ஆடினார்கள்.
bridgemedia | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta