Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th August 2018 11:52:10 Hours

இராணுவ உணவு கண்காட்சி

‘ப்ரோ புட் ப்ரோ பெக்’ 2018 ஆம் ஆண்டிற்கான உணவு கண்காட்சிகள் பண்டாரநாயக ஞாபகார்த்த நினைவு தின மண்டபத்தில் இடம் பெற்றன.

இந்த கண்காட்சியில் இராணுவ விவசாய பணியகத்தின் ஏற்பாட்டில் இராணுவ பண்ணைகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட 13 உணவுப் பொருட்கள் முன்வைக்கப்பட்டன. இவைகள் நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்புகளை கட்டுப்படுத்தும் உணவுகளாக அமைந்திருந்தது.

பிஸ்கட் பக்கட்டுகள், இஞ்சியால் தயாரிக்கப்பட்ட இனிப்புகள், மாம்பழங்கள், பதப்படுத்தப்பட்ட வெல்லம், தூய தயிர், பதப்படுத்தப்பட்ட வாழை மற்றும் ஆரஞ்சு, பழுத்த ஜக்கரி, இலவங்கப்பட்டை பக்கட்டுகள், கரும்பு சாறு, பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், முதலியன இந்த கண்காட்சிகளில் மக்களின் பார்வைக்கு முன் வைக்கப்பட்டிருந்தன.

இந்த கண்காட்சியினை பார்வையிடுவதற்காக ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்தனர்.affiliate link trace | Nike nike dunk high supreme polka dot background , Gov