Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ உடல் கட்டமைப்பு போட்டியாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெறுகை

இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 11 y.G அமில அவர்கள் ஐக்கிய அராபிக் நாட்டில் இடம்பெற்ற 65 நிறையுடைய உடல்கட்டமைப்பு போட்டிகளில் பங்கேற்றிக் கொண்டு தங்க பதக்கங்களை பெற்றுக் கொண்டார்.

அத்துடன் அதனடிப்படையில் இடம்பெற்ற போட்டிகளின் இராணுவ பொது சேவை படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ராஜ் குமாரன் அவர்கள் வெள்ளிப் பதக்கங்களை பெற்றுக்கொண்டார்.

இந்த போட்டிகள் இம் மாதம் 5 – 10 ஆம் திகதி வரை இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports brands | Trending