18th January 2020 18:42:22 Hours
மோதரை மாதம்பிடிய பிரதேசத்தில் காணப்படும் குப்பை மேட்டில் திடீரென ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 142ஆவது படைப் பிரிவின் 6ஆவது கெமுனு ஹேவா படைப் பிரிவின் முப்பது நபர்களைக் கொண்ட படையினர் தீயனைப்பு பிரிவினருடன் இணைந்து நிலைமையை சனிக் கிழமை (18) பி.ப 02.00 மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் இராணுவப் படையினர் மற்றும் தீயனைப்பு பிரிவினர் ஒன்றிணைந்து நிலையை கட்டுப்படுத்த பாரிய முயற்சி எடுத்தனர். Best Authentic Sneakers | adidas Ultra Boost 1.0 DNA ZX 9000 Mint - Grailify