Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவத்தின் தலைமையில் புதிய ஹில்மில்லேவ மக்களுக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

புதிய ஹில்மில்லேவ பிரதேசத்தில் அமைந்துள்ள புதிய ஹில்மில்லேவ பாடசாலை மாணவர்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்றை அன்பளிப்பு செய்யும் நிகழ்வு (03)ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றது.

புதிய ஹில்மெல்லேவ பிரதேச மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட நாட்களாக தேவைப்பட்டிருந்த சுத்தமான நீர் பிரச்சினைகளுக்கு தீர்வாக சுனிமல் கிறிஸ்து மற்றும் அவரது குடும்ப அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் இரண்டு லட்ச பெறுமதிமிக்க நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு 621 படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் பி.எஸ்.கே சஞ்ஜூவ,சிரேஷ்ட அதிகாரிகள் ,படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

latest Nike Sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp