Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th January 2019 12:00:32 Hours

இம்முறை இராணுவ தேசிய புதுவருட நிகழ்வு இடம்பெறவிருக்கும் இடத்தை பார்வை

இந்த முறை நடைபெறவிருக்கும் இராணுவ தேசிய புதுவருட நிகழ்வு சிறிபுர கிராமத்தில் நடாத்துவதற்கு ‘வன அரன ‘அமைப்பின்னால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பிரதிநிதிகள் இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை அவரது பணிமனையில் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் அரசாங்கத்தின் தேசிய அபிவிருத்தி திட்டங்களை உயர்த்துவதற்கு இராணுவத்தின் தலைமையில் இந்த தேசிய புத்தாண்டு நிகழ்வு பதவிய சிரிபுர பிரதேசத்தில் இம்முறை இடம்பெறவிருக்கின்றது.

பின்னர் இந்த பிரதிநிதி குழுவினர் பதவி சிரிபுர பிரதேசத்திற்கு நேரடியாக இராணுவ அதிகாரிகளுடன் சென்று இந்த நிகழ்வுகளை நடாத்துவதற்கான இடங்களையெல்லாம் பார்வையிட்டனர்.Sports Shoes | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News