Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

ஆசியா விளையாட்டு போட்டியில் இராணுவ விளையாட்டு விராங்கனை தில்கானிக்கு வெள்ளி பதக்கம்

இந்தியா, புபானேஸ்வர்ஹியில் இடம் பெற்ற 22ஆவது ஆசியா ஈட்டி எரிதலில் போட்டிக்காக விளையாட்டு விராங்கனைகள் கலந்து கொண்டனர்.இப் போட்டியானது இலங்கை இராணுவத்தின் 4 (SLAWC)மகளீர் படையணி ஒழுங்கமைப்பில் இராணுவ வீராங்கனை எச். எல்.என்.டி லேகம்ஹேயினால் வெள்ளிக்கிழமை (07)ஆம் திகதி (மகளீர்) நடைப்பெற்ற ஈட்டி எரிதல் போட்டியில் இவர் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.

இந்த இராணுவ வீராங்கனை 58.11 மீற்றர் துாரம் வரை ஈட்டியெரிந்து தமது வெற்றி இலக்கினை அடைந்துள்ளார்.

22 ஆவது ஆசியா ஈட்டி எரிதலில் போட்டிக்காக் 42போ் பங்கேற்றதோடு 21 ஆண்கள் மற்றும் 21 பெண் போட்டியாளர்களும் போட்டியிட்டனர்.

latest Running Sneakers | Women's Nike Air Max 270 React trainers - Latest Releases , youth boys nike sunray sandals clearance outlet