Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th September 2018 21:58:47 Hours

அவயங்களை இழந்த போர் வீரர்கள் இந்தியா தம்பதீவ புனித தளத்துக்கு இரண்டாம் கட்ட யாத்திரை

இராணுவ தளபதியவர்களின் எண்ணக்கருவிற்கமைய இராணுவ புனர்வாழ்வு பணிப்பகத்தினரால் சிகிச்சை பெற்று வரும் அவயங்களை இழந்த போர் வீரர்கள் இந்திய தம்பதீவ புனித தளத்திற்கு யாத்திரை மேற் கொள்ளும் நிமித்தம் இரண்டாம் கட்ட நடவடிக்கையில் 15 வீரர்களுக்கு விமான டிக்கெட்டுகளை (4) ஆம் திகதி செவ்வாய்க் கிழமையன்று நிறைவேற்று ஜெனரல் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையின் ஜெனரல் காரியாலயத்தில் பெற்றுக்கொண்டு இந்தியாவிற்கு பயணத்தை மேற் கொண்டனர்.

இந்தியாவின் பௌத்த ஆலயங்களை பார்வையிடுவதற்கும் அவர்களின் ஆன்மீக நலனையும் மேம்படுத்தும் நோக்குடன் இராணுவத்தின் புனர்வாழ்வு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எஸ்.கே திருநாவுகரசு அவர்களினால் கட்டத்திற்கு இராணுவ புனரவாழ்வு பணிப்பகத்தினால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அவர்களுடைய தேவைகளை கருத்தில் கொண்டு விமான வசதியிற்கும் அனைத்து வசதிகளுக்கும் இராணுவத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டனர். இப் போர் வீரர்களில் சிலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ளனர்.

இராணுவ தளபதியவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடவடிக்ககையில் முதல் கட்ட யாத்திரையில் புனர்வாழ்வு பணிப்பகத்தினரால் விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன் 5 அதிகாரிகளுடன் இந்த இரண்டாவது கட்ட சுற்றுப் பயணத்தை மேற் கொண்டுள்ளனர்.அதன் படி இவர்கள் வாழ்க்கையில் முதல் தடவையக தம்பதீவ மற்றும் நேபாளம் போன்ற இடங்களுக்கு யாத்திரை மேற் கொள்வதன் நிமித்தம் (07) ஆம் திகதி மாலை இலங்கையில் இருந்து இந்தியவிற்கு பயணமாகினர்.

இந்த விஜயத்தின் போது அவர்கள் போத்கயா,ரணாசி, குஷினாகர் மற்றும் இந்தியாவிலுள்ள பௌத்த வழிபாட்டின் பல இடங்களையும் மற்றும் நேபாளத்தில் புத்தர் பிறந்த இடமான லும்பினி போன்ற இடங்களையும் வணங்குவுள்ளனர். Nike air jordan Sneakers | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ