Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th September 2018 20:45:05 Hours

அபிமன்சல – 3 இல் வசிக்கும் அவயங்களை இழந்த வீரர்களுக்கு தியான நிகழ்வு

பான்கொல்ல பிரதேசத்தில் அமைந்திருக்கும் அபிமன்சல – 3 இல் சிகிச்கை பெற்று வரும் அவயங்களை இழந்த 7 இராணுவ அதிகாரிகளும் 96 படையினர் உட்பட ஊழியர்களின் ஆன்மீக ஆறுதல்களை மேம் படுத்தும் நிமித்தம் ஒரு நாள் தியான பயிற்சி திட்டம் கடந்த (18) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

இராணுவ படைத் தலைமையகத்தின் உளவியற் செயற்பாட்டின் பணியகத்தினரின் ஒத்துழைப்புடனும் தியசென்புர விமல ஸ்வாமி அவர்களின் தலைமையில் தியான பூஜை நிகழ்வுகள் வழிநடத்தப்பட்டது.jordan Sneakers | Nike for Men