Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th June 2018 10:15:40 Hours

அபிமங்சல – 2 மையத்தின் படை வீரர்கள் சுற்றுலா பயணம்

மாத்தறை கம்புறுபிடிய அபிமங்சல – 2 மையத்திள் உள்ள படை வீரர்கள் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டார்கள்.

இந்த படை வீரர்கள் தியதலாவை, ஹக்கல,ஹோர்டன் பிளேய்ன்ஸ், சமனலவெவ மின்சக்தி நிலைய திட்டம் மற்றும் உடவலவ யானை சராணலயங்களை பார்வையிட்டனர்.

அத்துடன் தியதலாவையில் உள்ள இராணுவ எகடமி, இராணுவ சினைபர் பயிற்சி நிலையம் மற்றும் சுற்றுலா பயணிகள் மேற்கொள்ளும் நிலையங்களை சென்று பார்வையிட்டனர்.

இந்த படையினருக்கான சுற்றுலா வசதிகள் இராணுவ புணர்வாழ்வு பணிப்பாளரான பிரிகேடியர் சாந்த திருநாவுக்கரசு அவர்களின் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.

அபிமங்சல -2 மையத்தின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் டப்ள்யூ.எம்.ஏ.பீ விஜயகோன் அவர்களது தலைமையில் அவருடன் இந்த சுற்றுலா பயணத்தை இந்த படை வீரர்கள் மேற்கொண்டனர்.

latest Running | Air Jordan Release Dates Calendar