Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

அங்கவினம் மற்றும் கண்பார்வையற்ற இராணுவ வீரர்;களுக்கான செஸ் விளையாட்டு போட்டி

இலங்கை இராணுவ செஸ் விளையாட்டு கழகத்தினரின்; ஒழுங்கமைப்பில் அனைத்து படையணிகளுக்கும் மற்றும் அங்கவினமுற்ற இராணுவ படையினருக்கும் இடையிலான -2018 ஆண்டிட்கான செஸ் விளையாட்டு போட்டி பூவெலிகட சமிக்ஞை பயிற்ச்சி முகாம் மற்றும் பான்கொல்ல ‘அபிமன்சல 3’ முகாம்மில் 2018ஆம் வருடம் ஜனவரி மாதம் 02அம் திகதி தொடக்கம் 05ஆம் திகதி வரை நடைப்பெறவுள்ளது.

இதற்கமைய அங்கவினம் மற்றும் கண்பார்வையற்ற இராணுவ வீரர்;களின் திறமையை வெளிகொணரும் நோக்கமாக நடத்தும் இந்த செஸ் விளையாட்டு போட்டி இராணுவத்துக்கு மிக பிரபல்யமாக அமைந்திருக்கின்றது.

குருநாகள் எதுகல்புர ‘நயிட் பிலேம்’ செஸ் சமுகத்தினரின் ஒத்துழைப்பின் பேரின் ‘புளு ஸ்கை ஹேட்டல்’ மைதானத்தில் கடந்த தினங்களில் நான்கு நாட்களாக செஸ் விளையாட்டு போட்டி நடைப்பெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் இலங்கையில் அனைத்து பிரதேசங்களில் இருந்து 34க்கு அதிகமான செஸ் விளையாட்டு குழுவினர் மற்றும் வர்தக செஸ் விளையாட்டு குழுவினர்>பொதுசேவை செஸ் விளையாட்டு குழுவினருடன் போட்டியிட்டனர். இவர்களுடன் இராணுவத்தினர் போட்டியிட்டு வெற்றியை தனதாக்கி கொண்டனர்.

buy footwear | Sneakers