09th October 2019 22:00:24 Hours
துணிச்சல், அர்ப்பணிப்பு போன்ற சிறந்த பதிவுகளைக் கொண்ட இலங்கை இராணுவமானது தேசத்தின் மிகவும் வலிமையானதும், சிறந்த சேவையையும் நாட்டிற்கு வழங்கி கொண்டுள்ள இத்தருணத்தில் இம் மாதம் ஒக்டோபர் 10 ஆம் திகதி தனது 70 வருடத்திற்கு தனது காலடியை எடுத்து வைக்கின்றது. பிரிகேடியர் ஆர். சின்க்ளேரின் கட்டளையின் கீழ் இலங்கை இராணுவமானது 1949 ஆம்...
08th October 2019 23:38:28 Hours
இலங்கை இராணுவத்தின் 70 ஆவது நிறைவான்டானது இம் மாதம் (10) ஆம் திகதி இடம்பெறவிருவதை முன்னிட்டு அதன் சார்பாக நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக நிகழ்வு பத்தரமுல்லையிலுள்ள இராணுவ நினைவு தூபி வளாகத்தினுள் இம் மாதம் (8) ஆம் திகதி பகல் இடம்பெற்றன.
08th October 2019 12:00:47 Hours
இம் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ பௌத்த சங்கத்தின் பூரன ஏற்பாட்டில் இம் மாதம் (7) ஆம் திகதி மாலை பனாகொடை இராணுவ போதிராஜாராமய விகாரையில் ‘ பிரித்’ மத வழிபாடுகள் இடம்பெற்றன.
07th October 2019 14:58:23 Hours
இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (7) ஆம் திகதி விமானப் படைத் தளபதியான எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களது அழைப்பையேற்று விமானப் படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
06th October 2019 07:44:31 Hours
இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவ நினைவு தின ஆசிர்வாத நிகழ்வுகள கிரிவெஹர மற்றும் கதிர்காம ஆலயங்களில் இம் மாதம் (5) ஆம் திகதி இடம்பெற்றன.
05th October 2019 18:00:14 Hours
இலங்கை இராணுவ கொமாண்டோ படையணியின் பயிற்சி முகமான ஊவ-குடா ஓயா முகாமில் பயிற்சிகளை நிறைவு செய்த கொமாண்டோ படையினரது பயிற்சி நிறைவு விழாவானது இம் மாதம் (05) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ....
04th October 2019 11:51:20 Hours
இலங்கை இராணுவத்திலுள்ள படையணிகளுக்கு இடையில் சிறந்த அணிவகுப்பு மற்றும் பேன்ட் அணியினரை தேர்ந்தெடுக்கும் 2019 ஆம் ஆண்டிற்கான இறுதிச் சுற்றுப் போட்டிகள் பானாகொடையிலுள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக மைதானத்தில் இம் மாதம் (3) ஆம் திகதி மாலை இடம்பெற்றது.
01st October 2019 13:11:16 Hours
ஓக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் 70 ஆவது இராணுவ வருடாந்த நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (1) ஆம் திகதி ‘ஶ்ரீ மஹா போதியில்’ இராணுவ கொடி ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.
28th September 2019 18:27:45 Hours
இலங்கையின் பாரிய சேவையை வழங்கி, தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக பிரதான கண்காணிப்புக் குழுவாகவும், துணிச்சலான மற்றும் தன்னலமற்ற தியாகங்களின் ஒப்பிடமுடியாத பதிவைக் கொண்டுள்ள இலங்கை இராணுவமானது 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (28) ஆம் திகதி கண்டியில் உள்ள...
24th September 2019 17:39:51 Hours
இன்று (24) ஆம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற 7 வது வருடாந்த 2019 ஆம் ஆண்டிற்கான சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடுக்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.