Header

Sri Lanka Army

Defender of the Nation

21st June 2020 07:41:01 Hours

இராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வு

பாராட்டத்தக்க சேவைகளுக்கு ஒரு ஊக்கத்தையும், பதவி உயர்வுகளை வழங்குவதற்கான முன்னுரிமையையும் வழங்கும் நிமித்தம், பாதுகாப்புத் தலைமை பிரதாணியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பரிந்துரைக்கமைய முப்படைகளின் தளபதியான அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் 71 அதிகாரிகள் தங்களின் அடுத்த பதவிக்கு தரமுயர்தப்பட்டுள்ளனர் என இராணுவச் செயலகம் இன்று பிற்பகல் (19) ஆம் திகதி அறிவித்ததுள்ளது.

அதன்படி, 41 கேணல்கள் பிரிகேடியர் பதவிக்கும், 30 லெப்டினன் கேணல்கள் கேணல் பதவிக்கும் 2020 ஜூன் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

புதிதாக பதவி உயர்வு பெற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்புக்காக இராணுவ சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.மேலும் இந்த பதவி உயர்வுகள் சிறந்த செயல்திறன், தைரியம் மற்றும் கடமைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கான மன உறுதியைத் தூண்டும் வகையில் உயர்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதியின் நேரடி தலையீட்டின் விளைவாக அனைத்து படையினரின் சிந்தனைமிக்க தொழில் முன்னேற்றம் குறித்து இதுவரை 29 அதிகாரிகள் (பிரிகேடியர் முதல் மேஜர் ஜெனரல் வரை), 51 அதிகாரிகள் கேணல் முதல் பிரிகேடியர் வரை), 95 அதிகாரிகள் (லெப்டினன் கேணல் முதல் கேணல் வரை) மற்றும் 138 அதிகாரிகள் (மேஜர் முதல் லெப்டினன் கேணல்) வரை கடந்த ஆறு மாதங்களில், பதவியுயர்தப்பட்டதுக்கும் இலங்கை இராணுவமானது தளபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

இதேபோல், இராணுவத்தின் நிரந்தர படையின் 14,617 மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையின் 1785 ஏனைய படையினர் கடந்த சில மாதங்களில் இதுவரை தங்கள் அடுத்த தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.

புதிதாக பதவி உயர்வு பெற்ற சிரேஸ்ட அதிகாரிகளின் பெயர் விபரம் பின்வருமாறு;

கேணல் தரத்திலிருந்து பிரிகேடியர் தரத்திற்கு

a. கேணல் எஸ்பிஎஎம் பிரேமரத்ன USP

b. கேணல் டபிள்யு சந்திரசிரி RSP USP psc

c. கேணல் ஜி எ முனசிங்க RSP ato

d. கேணல் ஜி டி ஆர் யு கே கல்ஹெனகே

e. கேணல் கே எம் எஸ் குமார

f. கேணல் ஓ எம் டி குணசிங்க

g. கேணல் டி எ அமரசேகர USP

h. கேணல் எஸ் எ பத்திரன RSP

i. கேணல் கே வி என் பி பிரேமரத்ன RSP USP psc

j. கேணல் எம் மயதுன்ன RSP USP

k. கேணல் எம் டி ஐ மஹாலேகம் WWV RWP RSP USP psc

l. கேணல் டி சி கே பீரிஸ் RWP RSP

m. கேணல் யு கே டி டி பி உடுகம RWP RSP USP psc

n. கேணல் டபிள்யு எம் பி எம் விஜேசூரிய RWP RSP

o. கேணல் பி ஆர் பதிரவிதன psc

p. கேணல் டபிள்யு எஸ் கே லியனவடுகே RSP

q. கேணல் டி என் ஜே பெர்னாண்டோ RSP USP

r. கேணல் டி எம் ஹெட்டியஆராச்சி RSP

s. கேணல் கே எ என் ரசிக குமாரpsc

t. கேணல் ஆர் எம் பி எஸ் பி ரத்நாயக்க

u. கேணல் எஸ் டி உதயசேன RSP

v. கேணல் கே ஏ டபல்யு என் எச் பண்டாரநாயக்க USP

w. கேணல் டபிள்யு பி காரியவசம்

x. கேணல் ஏ எம் சி பி விஜயரத்ன RWP RSP psc

y. கேணல் கே எம் பி எஸ் பி குலதுங்க RSP psc

z. கேணல் எச் எச் கே எஸ் எஸ் ஹெவகே RWP RSP USP psc

aa. கேணல் கே எச் எம் எஸ் விக்ரமரத்ன RSP

ab. கேணல் டபல்யு எம் எஸ் சி கே வனசிங்க RSP USP

ac. கேணல் பி எ எம் பீரிஸ் RSP USP psc

ad. கேணல் W W M P W W B R. பாலமகும்புர RWP RSP

ae. கேணல் டி எ கே திசாநாயக்க WWV RWP RSP

af. கேணல் ஏ எஸ் எம் பாரிஸ் USP

ag. கேணல் டபல்யு எம் எச் ஈ ரத்நாயக்க WWV RWP RSP USP

ah. கேணல் டபல்யு எல் ஏ சி பெரேரா RWP RSP USP

ai. கேணல் டபிள்யு டி குமாரசிங்க ஆர்.எஸ்.பி.

aj. கேணல் எல் ஏ ஜே எல பி உடோவிட்ட RWP RSP

ak. கேணல் கே எல் எஸ் எஸ் லியனகம RWP RSP

al. கேணல் சி எ ராஜபக்ஷ ஆர்.எஸ்.பி.

am. கேணல் ஜே பி விதானாச்சி RWP USP

an. கேணல் டபிள்யு பி ஜே கே விமலரத்ன RWP RSP

ao. கேணல் ஆர் எம் எம் மொனராகல USP

லெப்டினன் கேணல் தரத்திலிருந்து கேணல் தரத்திற்கு

a. லெப்டினன் கேணல் எஸ் பி மலவரகே RSP USP IG SLA

b. லெப்டினன் கேணல் எல் கே டி பெர்னாண்டோ RSP USP SLAC

c. லெப்டினன் கேணல் எல் டி பெரேரா RWP RSP USP SLSR

d. லெப்டினன் கேணல் டி என் கே பெரேரா SLLI

e. லெப்டினன் கேணல் பி ஆர் சமரவீர SLAGSC

f. லெப்டினன் கேணல் கே எ எஸ் கே சிறிவர்தன RWP RSP USP SLSR

g. லெப்டினன் கேணல் ஏ எச் கே விஜேகுணவர்தன RSP SLLI

h. லெப்டினன் கேணல் எம் எஸ் சி பீரிஸ் RSP USP GR

i. லெப்டினன் கேணல் கே வி ஐ எல் ஜயவீர USP CR

j. லெப்டினன் கேணல் எஸ் ஜே காரியகரவன RWP RSP USP VIR

k. லெப்டினன்ட் கேணல் எஸ் ஆர் எம் எல் பி சமரநாயக்க USP SLSR

l. லெப்டினன் கேணல் பி என் விக்ரமசிங்க SLSR

m. லெப்டினன் கேணல் எம் பி கே எல் அமரசிங்க WWV RWP RSP SF

n. லெப்டினன்ட் கேணல் ஜி எஸ் கே பெரேரா RSP CR

o. லெப்டினன் கேணல் என் எஸ் எஸ் டயஸ் RSP GR

p. லெப்டினன் கேணல் ஐஎன் கந்தனஆராச்சி RSP MIR

q. லெப்டினன் கேணல் எம் எச் இ சி விஜயசேன USP SLAGSC

r. லெப்டினன்ட் கேணல் டி ஆர் எஸ் எ ஜயமண்ண RSP USP SLAMC

s. லெப்டினன் கேணல் டி எம் எஸ் ஜே தென்னகோன் RSP SLLI

t. லெப்டினன் கேணல் டி கே ஆர் என் சில்வா RSP USP psc SLAC

u. லெப்டினன் கேணல் ஜி டி ஜே சி பிரேமதிலக USP psc SLLI

v. லெப்டினன்ட் கேணல் கேஜீஎம்என் செனவிரத்ன USP SLAC

w. லெப்டினன் கேணல் ஆர் எம் எஸ் பி ரத்நாயக்க USP psc IG SLA

x. லெப்டினன் கேணல் கே எம் ஜி பண்டாரநாயக்க USP psc SLSCy.

y. லெப்டினன்ட் கேணல் ஏ எஸ் பி ஜயம்பதி USP MIR

z. லெப்டினன் கேணல் டி கே ஆர் பெரேரா GW

aa. லெப்டினன் கேணல் கே ஜி யு டி ஜயசிங்க SLASC

ab. லெப்டினன் கேணல் டி எஸ் ஜயவர்தன RSP SLSR

ac. லெப்டினன் கேணல் கே எல் ஐ கருணாநாயக்க RWP RSP VIR

ad. லெப்டினன் கேணல் கே பி பி கருணாநாயக்க GWSports Shoes | Entrainement Nike