Header

Sri Lanka Army

Defender of the Nation

19th November 2019 23:55:20 Hours

புதிதாக பதவியுயர்த்தப்பட்ட 52 ஆவது படைத் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதைகள்

புதிதாக பதவியுயர்த்தப்பட்ட மேஜர் ஜெனரல் சேனா வடுகே அவர்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51 ஆவது படைத் தலைமையகத்தில் இவரது பதவியுயர்வை கௌரவிக்கும் முகமாக இம் மாதம் (19) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி படையினரால் அணிவகுப்பு மரியாதைகள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றன.

பின்னர், மேஜர் ஜெனரல் சேனா வடுகே அவர்கள் பொறுப்பான எதிர்கால திட்டங்கள் தொடர்பாக படையினருக்கு உரையாற்றினார். Best Authentic Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ