Header

Sri Lanka Army

Defender of the Nation

19th November 2019 22:53:20 Hours

பதவியுயர்த்தப்பட்ட 51 ஆவது படைத் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதைகள்

மேஜர் ஜெனரல் B. A. L ரத்னாயக அவர்களுக்கு யாழ் கோப்பாயிலுள்ள 51 ஆவது படைத் தலைமையகத்தில் இவரது பதவியுயர்வை கௌரவிக்கும் முகமாக இம் மாதம் (15) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.

இந்த அணிவகுப்பு நிகழ்வில் கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike shoes | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!