Header

Sri Lanka Army

Defender of the Nation

17th November 2019 16:28:36 Hours

661 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதி பதவியேற்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 661 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதியாக இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த கேர்ணல் சாந்த ஹேவகே அவர்கள் இம் மாதம் (18) ஆம் திகதி உத்தியோக பூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.

பதவியேற்ற புதிய கட்டளை தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டார்.

தலைமையகத்திற்கு வருகை தந்த கட்டளை தளபதியவர்கள் வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்விலும் கலந்து சிறப்பித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீர ர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sportswear Design | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth