Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd September 2019 11:25:56 Hours

விஷேட படையணியிக்கு படைத் தளபதி நியமிப்பு

இலங்கை இராணுவ விஷேட படையணியின் படைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றதன் பின்னர் இந்த பதவிக்கு புதிய இராணுவ தளபதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ தளபதி அவர்கள் கஜபா படையணியின் படைத் தளபதியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். . Sportswear Design | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092