Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd September 2019 07:05:24 Hours

513 ஆவது படைத் தலைமையகத்தின் ஆண்டு பூர்த்தி நிகழ்வு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 513 ஆவது படைத் தலைமையகத்தின் 24 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வானது படைத் தலைமைய வளாகத்தினுள் ஆகஸ்ட் மாதம் (28) ஆம் திகதி இடம்பெற்றது.

தலைமையகத்திற்கு வருகை தந்த கட்டளை தளபதி கேர்ணல் முகமட் பாரிஷ் அவர்களை இராணுவ சம்பிரதாய அணிவகுப்பு மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார்.

ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி போதி பூஜை நிகழ்வுகளும் இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்றது. Asics footwear | New Releases Nike