Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd September 2019 18:15:20 Hours

முழங்காவில் கிறிஸ்தவ தேவாலய திருவிழாவிற்கு படையினர்கள் ஒத்துழைப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 66 ,681 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் பூரன ஒத்துழைப்புடன் முள்ளிவைக்கால் ‘செபமாலை மாதா’ தேவால வருடாந்த திருவிழா இம் மாதம் (25) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த திருவிழாவிற்கு 1200 பக்தர்கள் வருகை தந்தனர். இராணுவத்தினரால் குடிநீர் பந்தல்கள் அமைத்து பக்தர்களுக்கு தண்ணீர் பாணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

14 ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த 100 படை வீர ர்கள் இந்த ஒத்துழைப்பு பணிகளில் ஈடுபட்டனர். Asics footwear | Women's Designer Sneakers - Luxury Shopping