Header

Sri Lanka Army

Defender of the Nation

27th August 2019 12:55:54 Hours

யாருக்காகவும் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பை விட்டுக்கொடுக்க தயாரில்லையென இராணுவத் தளபதி தெரிவிப்பு

கடந்த திங்கட்கிழமை 26 ஆம் திகதி காலை இராணுவ தலைமையகத்தில் உள்ள இராணுவ தளபதி செயலகத்தில் உறையாற்றிய புதிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தினது நவீனமயமாக்கல் தேசிய பாதுகாப்பு தேசிய அபிவிருத்தி நல்லிணக்க செயற்பாடுகள் திறன் மேம்பாடு இராணுவ உறுப்பினர் மற்றும் அவர்களுடைய குடும்பங்களின் நலன்புரி செயற்பாடுகள் ஓய்வூதியம் போன்றவைகளை திறம்படச் செய்வதே எனது நோக்கமாகும் என்று குறிப்பிட்டார்.

அதனடிப்படையில் நான்கு விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. முதலாவதாக நாட்டினுடைய பாதுகாப்பு இரண்டாவதாக இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு மூன்றாவதாக இராணுவத்தின் மேம்பாடு மற்றும் எதிர்காலத்தில் அவற்றுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை. நான்காவதாக இந்த நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களின் நலன்களை பாதுகாப்பது முக்கியமாகும். மேலும் மேலே குறிப்பிடப்பட்ட நான்கு தூன்களையும் என்னுடைய தந்துரோபாய த்தின் மூன்று தொடர்சியான கட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தலாம். இவை குறுகிய நடுத்தர மற்றும் நீண்டகால திட்டங்கள் மூலம் அடைய முடியும் என குறிப்பிட்டார்.

மேலும் எங்களுடைய வெற்றிப்பாதையில் நாங்கள் கவனத்திற்கொள்ளவேண்டிய வியங்கள் உள்ளன. நாட்டினுடைய தேசிய பாதுகாப்பிற்கு முதல் முன்னுரிமை வழங்கவேண்டும். நாங்கள் எங்களுடைய நாட்டை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை. எங்கள் நாட்டினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானதொhன்றாகும். இந்த முயற்சியில் போரிடல் சக்தி புலனாய்வு முறைமை சமகால அச்சுறுத்தலுக்கு எதிராக பயன்படுத்தும் தொழில்நுட்பம் என்னபன முக்கியமானதாகும். விசேடமாக புலனாய்வு சம்பந்தமான விடங்களில் மிகவும் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும். மேலும் நாங்கள் வழமையான அச்சுறுத்தலுக்கு முகம் கொடுப்பதை விட எதிர்காலத்தில் எதிர்பாராத வகையில் அச்சுறுத்தலை எதிர்நோக்கலாம் என்பது வெளிப்படையான உண்மையாகும். ஆகையால நாங்கள் இந்த புதிய அச்சுறுத்தலின் பரினாமத்தை இனங்கண்டு கொள்வது அவசியமாகும். மேலும் எங்களுடைய படையினரது இராணுவ திறனை உடலியல்ரீதியாக நடத்தைரீதியாக மற்றும் கோட்பாடுரீதியாக அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்

முன்னய தீர்வுகள் தற்போதய சூழ்நிலைக்கு பொருத்தமற்றதாக கானப்படுகின்றது அந்த வகையில் நாம் தற்போதய கால கட்டத்திற்கு அமைவாக செயற்படல் வேண்டும்.

மேலும் இராணுவத்தின் எந்தவோர் அதிகாரியும் தமது அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்த முடியாது. குறிப்பாக பொது மக்களின் சொத்துகள் மற்றும் நிதி முறைகேடுகள் போன்றன நிகரற்ற முறையில் கையாள்தல் கூடாது. உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் இராணுவ முறைப்படி இராணுவத் தளபதியாகிய என்னால் மற்றும் இராணுவத் தலைமையகத்தால் விடுக்கப்படும் கட்டளைக்கமைய செயற்படல் வேண்டும். என அவர் எச்சரித்தார்.

அந்த வகையில் நீதிக்கு கட்டுப்பட்டு அதற்கேற்ற வகையில் அதன் விதிப்படி அனைவரதும் நலன் கருதி செயற்படல். மேலும் இயற்கையின் நீதியின் பிரகாரம் அனைத்து தீர்மான முடிவுகளையும் எடுத்தல் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் நல்லிணக்கம் தொடர்பாக நான் தெரிவிப்பதாவது நான் பல கலாச்சார சமூகத்திலிருந்தே வந்துள்ளேன் அந்த வகையில் சிறு வயது முதல் தற்போது வரை இவ்வாறான சமூகத்தின் பின்னனியிலேய காணப்பட்டேன். இதன் காரணமான சமூகத்தை கையாளும் முறையை நன்கு அறிந்துள்ளேன்.

அந்த வகையில் கடந்த கால தீர்வுகள் தற்கால சூல்நிலைக்கு பொருந்துவதில்லை ஏனெனில் எதிர்காலத்திற்கு ஏற்றாற் போன்று நாம் செயற்பட்டு ஒருமித்து காணப்படல் வேண்டும். கலாத்திற்கு தகுந்தாற் போல் தீர்வுகளை எடுத்து அச் சூழலிற்கு ஏற்றாற் போன்று எங்களை நாம் தயார் படுத்திக் கொள்ளல் வேண்டும்.

மேலும் இராணுவத் தளபதியவர்களின் கூற்று பின்வருமாறு

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்

இராணுவத்தின் 23ஆவது தளபதியாக காணப்படுகின்ற என்னை இங்கு கானும் நோக்கில் கலந்து கொள்ள வருகை தந்த அதிகாரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்து வாழ்த்துக்கள்.

காலாட் படையணியின் படைவீரராகிய நான் இராணுவத்தின் சார்பில் எனக்கு கிடைக்கப்பெற்ற இச் சந்தர்பத்தை என்னி உங்களின் மத்தியில் உரையாற்ற கிடைக்கப்பெற்ற வாய்ப்பை என்னி நான் பெருமையடைகிறேன்.

இலங்கை இராணுவத்தின் அங்கத்தவர்களாகிய நாம் நாட்டின் இறையான்மை ஒற்றுமை போன்றவற்றிற்காக நாம் சேவையாற்றவும் இந் நாட்டின் மக்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் சேவையாற்ற கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் மேன்மைதங்கிய கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இலங்கை இராணுவத் தளபதியாக நியமித்தமைக்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பது எனது கடமையாகும்.

மேலும் என்னுடைய பெயரை தெரிவு செய்தமைக்கான பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஜெனரல் (ஓய்வு) சாந்த கோட்டே கொட அவர்களது என் மீது உள்ள நம்பிக்கைக்கான நான் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இத் தருணத்தில் கஜபா படையணிக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் ஆரம்பம் முதல் தற்போது வரை எனது சேவைகளுக்கு உறுதுனையாக காணப்பட்ட மேஜர் ஜெனரல் விஜய விமலரத்தின அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் எனது சக அதிகாரிகளுக்கும் என்னை நிகரான முறையில் வழிப்படுத்தியவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் என்னை இந்நிலைக்கு கொண்டுவருவதற்காக கடுமையாக பாடுபட்ட எனது பெற்றோர்களுக்கும் நான் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் கல்விகற்ற கல்லூரிகளான அனுராதபுரம் புனித ஜோசப் கல்லூரி மாத்தளை விஜய வித்தியாலயம் மாத்தளை புனித தோமஸ் கல்லூரி மற்றும் எனது சிறுவயது முதல் கல்வி கற்பித்த ஆசிரியவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் முன்னால் இராணுவத் தளபதியான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் ஏனைய 21 இராணுவத் தளபதிகளுக்கு இராணுவத்தின் தரத்தை சிறந்த முறையில் முன்னேற்றும் முயற்சியில் ஈடுபட்டமைக்கான அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் இச் சந்தர்பத்தை இவ் இராணுவத்தின் உயர்விற்கான செயலாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் இராணுவத்தின் 23ஆவது தளபதியாகிய நான் தற்போது பலவாறான சவால்களை எதிர் கொண்டு நிகரான நோக்கத்திற்காக செயலாற்ற திட்டமிட்டுள்ளேன்.

அத்துடன் நான் உங்களிடம் எதிர்பார்பது என்னவென்றால் எனது கருத்துக்களை கவனமாக செவிமடுத்து இச் சந்தர்பத்தில் கலந்து கொள்ள இயலாதவர்களிடம் நிகராக கொண்டு சேர்த்திருப்பீர்கள் என நான் நம்புகின்றேன்.

முன்னய தீர்வுகள் தற்போதய சூழ்நிலைக்கு பொருத்தமற்றதாக கானப்படுகின்றது அந்த வகையில் நாம் தற்போதய கால கட்டத்திற்கு அமைவாக செயற்படல் வேண்டும்.

மேலும்; நான்கு விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. முதலாவதாக நாட்டினுடைய பாதுகாப்பு இரண்டாவதாக இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு மூன்றாவதாக இராணுவத்தின் மேம்பாடு மற்றும் எதிர்காலத்தில் அவற்றுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை. நான்காவதாக இந்த நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களின் நலன்களை பாதுகாப்பது முக்கியமாகும். மேலும் மேலே குறிப்பிடப்பட்ட நான்கு தூன்களையும் என்னுடைய தந்துரோபாய த்தின் மூன்று தொடர்சியான கட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தலாம். இவை குறுகிய நடுத்தர மற்றும் நீண்டகால திட்டங்கள் மூலம் அடைய முடியும் என குறிப்பிட்டார்.

மேலும் எங்களுடைய வெற்றிப்பாதையில் நாங்கள் கவனத்திற்கொள்ளவேண்டிய வியங்கள் உள்ளன. நாட்டினுடைய தேசிய பாதுகாப்பிற்கு முதல் முன்னுரிமை வழங்கவேண்டும். நாங்கள் எங்களுடைய நாட்டை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை. எங்கள் நாட்டினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானதொhன்றாகும். இந்த முயற்சியில் போரிடல் சக்தி புலனாய்வு முறைமை சமகால அச்சுறுத்தலுக்கு எதிராக பயன்படுத்தும் தொழில்நுட்பம் என்னபன முக்கியமானதாகும். விசேடமாக புலனாய்வு சம்பந்தமான விடங்களில் மிகவும் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும். மேலும் நாங்கள் வழமையான அச்சுறுத்தலுக்கு முகம் கொடுப்பதை விட எதிர்காலத்தில் எதிர்பாராத வகையில் அச்சுறுத்தலை எதிர்நோக்கலாம் என்பது வெளிப்படையான உண்மையாகும். ஆகையால நாங்கள் இந்த புதிய அச்சுறுத்தலின் பரினாமத்தை இனங்கண்டு கொள்வது அவசியமாகும். மேலும் எங்களுடைய படையினரது இராணுவ திறனை உடலியல்ரீதியாக நடத்தைரீதியாக மற்றும் கோட்பாடுரீதியாக அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

அண்மைக் காலமாக இயற்கை அனர்தங்களை எதிர் கொண்டுள்ளதுடன் நாட்டின் சில நாசகார பயங்கரவாத அச்சுறுத்தல்கள் போன்றவற்றிற்கு எதிர்பார விதமாக எதிர் கொண்டுள்ளோம். எனவே இக் காரணிகளின் மூலம் இராணுவத்தின் தேவை மற்றும் சேவையானது நாட்டிற்கு அவசியப்பட்டு காணப்பட்டது. அத்துடன் எந்த சூழ்நிலையிலும் நாட்டின் பல சவார்களை எதிர் கொள்ள தயாராக நாங்கள் உள்ளோம்.

மேலும் எமது அடுத்த கட்ட நோக்கமானது தேசிய நல்லிணக்க செயற்பாடுகளுக்காக காணப்படுகின்றது. மேலும் நாட்டின் இராணுவத்தினராகிய நாம் தேசிய மேம்பாட்டு செயற்பாடுகளுக்கு நாம் பங்காற்றல் வேண்டும். அத்துடன் நாட்டின் பிரஜைகளாகிய நாம் நிரந்தர அபிவிருத்திக்காக புரிந்துணவர்வுடன் செயற்படல் வேண்டும். அத்துடன் நாட்டின் பங்குதார்களுடன் சிறந்த முறையில் தொடர்பாடல்களை கையாள்தல் வேண்டும்

அத்துடன் இவர்களின் பங்களிப்பின் மூலம் இலங்கையை நாம் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லல் வேண்டும். மேலும் இலங்கைச் சமூகமானது பல கலாச்சார ஒருங்கிணைப்பை கொண்ட சமூகமாக காணப்படுகின்றது. அத்துடன் ஒரே நாட்டு மக்கள் எனும் அடிப்படையில் நாம் ஒன்றாக பயனித்து நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லல் வேண்டும். அத்துடன் இந் நாட்டின் முன்மாதிரியாக இராணுவமாகிய நாம் காணப்படல் வேண்டும்.

மேலும் நல்லிணக்கம் தொடர்பாக நான் தெரிவிப்பதாவது நான் பல கலாச்சார சமூகத்திலிருந்தே வந்துள்ளேன் அந்த வகையில் சிறு வயது முதல் தற்போது வரை இவ்வாறான சமூகத்தின் பின்னனியிலேய காணப்பட்டேன். இதன் காரணமான சமூகத்தை கையாளும் முறையை நன்கு அறிந்துள்ளேன்.

அந்த வகையில் பல துறைகளில் சிறந்து விளங்குவதுடன் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் நாட்டின் அபிவிருத்திக்காக சிறந்த முறையில் செயலாற்றியுள்ளது. மேலும் சமூக பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. மேலும் இந் நல்லிணக்க செயற்பாட்டை மேம்படுத்துவதற்கான இராணுவம் மற்றும் சிவில் போன்றவற்றின் ஒருங்கிணைப்பானது மிக முக்கியமாக காணப்படுகின்றது.

எமது அடுத்த கட்ட நடவடிக்கையானது இராணுவத்தின் கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி போன்றனவாகும். மேலும் நாட்டினுடைய மிக பாரிய நிறுவனமாகிய நாம் எமது நிறுவனத்தின் அபிவிருத்திக்காக நிகரான முறையில் செயலாற்றல் மற்றும் எமது திறமைகள் மற்றும் கல்விசார் விடயங்களை தற்கால மற்றும் எதிர்கால சவால்களை எதிர் கொள்ளும் நோக்கில் விருத்தி செய்தல் வேண்டும். மேலும் நான் தெரிவிப்பதாவது இதற்கான இராணுவ அபிவிருத்தி மற்றும் தமது திறமைகளை அபிவிருத்;தி செய்தல் வேண்டும்.

மேலும் இராணுவத்தினராகி நாம் மிக துன்பகரமான சூழலில் இருந்து வழமையான சூழ்நிலைக்கு நாட்டை கட்டியெழுப்புதற்கான தேவைப்பாடானது மிக அவசியமாக காணப்படுவதை நாம் நன்கு அறிந்துள்ளோம். இதன் காரணமாக அதிகாரிகளாகிய தாங்கள் தமக்கு கிடைக்கப்பெற்ற வழங்களபை; பயன்படுத்தி துறைகளில் சிறந்த முறையில் பூரணத்துவம் அடைதல் வேண்டும்.

அத்துடன் நான் நம்புவதாவது கட்டளைகள் எவ்வாறு கையாழ்தல் தொடர்பாக அறிந்துள்ளதுடன் அவற்றை நிகரான முறையில் கையாள்தல் வேண்டும். அத்துடன் சிறந்த ஒழுக்க விதிமுறைகளுக்கு அமைவாக இக் கட்டளைகளை பின்பற்றல் வேண்டும் ஏனெனில் நாம் தொடர்ந்து இப் பதவியிருப்பதில்லை ஆகையால் நாம் எமது தலைவர்களை சிறந்த தலைமைத்துப் பயிற்சியுடன் செயலாற்ற வழிவகுத்தல் வேண்டும். இத் தருணத்தில் நான் தெரிவிப்பதாவது ஒரு கூற்றொன்றை சொல்ல விரும்புகின்றேன். அறிவு பலம் மிக்கது. எனவே இக் கருத்திற்கமைய வெளிநாடு மற்றும் உள்நாட்டில் பயிற்சிகளைப் பெற்று எமது அறிவை விருத்தி செய்தல் வேண்டும். மேலும் உங்களிடம் நான் தெரிவிப்பதாவது இரு பலாரும் தங்களது அறிவுத் திறன் மனப்பாங்கை விருத்தி செய்வதற்கான செயலாற்ற வேண்டும்.

எனது அடுத்த கட்ட செயற்பாடானது அனைத்து படையினர் மற்றும் அதிகாரிகள் தமது சேவைகள் தொடர்பான செயற்பாட்டை அறிந்து கொள்ள உரித்துடையவர்கள். ஆகவே அனைத்து அதிகாரிகளும் அடுத்த கட்ட செயற்பாடு என்னவென்பதை அறிந்து கொள்ளல் வேண்டும். கடந்த இரு வருட காலாத்தில் எனது சேவைக்கால செயற்பாடுகளில் நிச்சயமற்ற செயற்பாடுகள் காணப்பட்டது. இதற்கான காரணமானது ஒழுங்கு முறைகளில் காணப்பட்ட சில குறைந்த பட்ச வழிமுறையாகும்.

அடுத்த கட்ட எமது நடவடிக்கையானது சிவில் சமூகத்தினருக்கு ஓய்வூதியம் தொடர்பானதாகும். எமது வாழ்வில் நாமும் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளோம். மேலும் இராணுவத்தின் அதிகாரிகளான இரு பலாரும் இவை தொடர்பான ஓய்வு முறை தொடர்பாக ஏற்படக் கூடிய சவால்களை எம்மை தகுந்தவாறு தயார் படுத்திக் கொள்ளல் வேண்டும். மேலும் அவர்களது ஓய்வூதியம் தொடர்பாக முழுமையாக அறிந்திருத்தல் வேண்டும்.

மேலும் என் கீழ் சேவையாற்றுவர்கள் இன் முகத்துடன் சேவையாற்ற வேண்டும். அத்துடன் அனைவரதும் நலனுக்காக செயலாற்ற கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறு நாம் அர்பணிப்புடன் செயலாற்றாதா பட்சத்தில் நாம் எமது கணவுகளை அடைய முடியாது. அத்துடன் இந் நிறுவனத்தின் நலன்புரித் திட்டங்கள் போன்றன இரு பலாருக்கும் எப்பொழுதும் காணப்படும்.

எனது அடுத்த கட்ட குறிக்கோளானது இராணுவ நவீன மயமாக்கலாகும். எனவே உலகலாவிய ரீதியில் சிறந்த முறையில் இராணுவத்தை அமைப்பதாகும். மேலும் இலங்கை இராணுவத்தின் 70ஆவது நிறைவு தினத்தை கொண்டாடவுள்ளோம். இதன் மூலம் உயர் தொழில் நுட்பத்துடன் இராணுவத்தை இட்டுச் செல்லல் எமது தேவைப்பாடாகும்.

மேலும் இராணுவத்தின் எந்தவோர் அதிகாரியும் தமது அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்த முடியாது. குறிப்பாக பொது மக்களின் சொத்துகள் மற்றும் நிதி முறைகேடுகள் போன்றன நிகரற்ற முறையில் கையாள்தல் கூடாது. உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் இராணுவ முறைப்படி இராணுவத் தளபதியாகிய என்னால் மற்றும் இராணுவத் தலைமையகத்தால் விடுக்கப்படும் கட்டளைக்கமைய செயற்படல் வேண்டும். என அவர் எச்சரித்தார்.

மேலும் இராணுவத்தின் எந்தவோர் அதிகாரியும் தமது அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்த முடியாது. குறிப்பாக பொது மக்களின் சொத்துகள் மற்றும் நிதி முறைகேடுகள் போன்றன நிகரற்ற முறையில் கையாள்தல் கூடாது. உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் இராணுவ முறைப்படி இராணுவத் தளபதியாகிய என்னால் மற்றும் இராணுவத் தலைமையகத்தால் விடுக்கப்படும் கட்டளைக்கமைய செயற்படல் வேண்டும். என அவர் எச்சரித்தார்.

அந்த வகையில் நீதிக்கு கட்டுப்பட்டு அதற்கேற்ற வகையில் அதன் விதிப்படி அனைவரதும் நலன் கருதி செயற்படல். மேலும் இயற்கையின் நீதியின் பிரகாரம் அனைத்து தீர்மான முடிவுகளையும் எடுத்தல் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் அதிகாரிகளாகிய தாங்கள் தமது இராணுவத்திற்கு கலங்கம் விளைவிக்காது மரியாதையுடன் செயற்படுதல் எமது கடமையாகும். ஆகவே நீங்கள் நிகரான ஒழுக்கமான முறையில் சீருடையை அணிதல் வேண்டும்.

அதிகாரிகள் மற்றும் அனைவருக்கும் நான் தெரிவிப்பதாவது வரையருக்கப்பட்ட எமது இச் சிறிய நாடானது பல துறைகளில் காணப்படுகின்றது. அந்த வகையில் இராணுவத் தளபதியாகிய நான் உங்கள் அனைவரதும் அன்பிற்குறியவனாக செலாற்றுவது எனது கடமையாகும்.

மேலும் நான் தங்களது ஒத்துழைப்புடன் முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளேன். நாங்கள் எப்பொழுதும் சிறந்து விளங்கள் வேண்டும் எனவே இந் நாட்டின் மக்களாகிய நாம் சிறந்து விளங்கள் வேண்டும். எப்பொழுதும் இந் நிறுவனத்தில் நாம் செயலாற்றுவதை முன்னிட்டு பெருமை கொள்ளல் வேண்டும்.

இறுதியாக நான் தெரிவிப்பது என்னவென்றால் எனது 40 நிமிட உரையின் மூலம் நாங்கள் முக்கியமாக நான்கு தந்துரோபா செயற்பாடுகளான நாட்டின் பாதுகாப்பு மக்களின் பாதுகாப்பு இராணுவத்தின் மேம்பாடு மற்றும் அவற்றின் நலன்புரிச் செயற்பாடுகள் போன்றன காணப்படுகின்றது. இவ் விடயங்கள் தொடர்பான முக்கியத்துவத்தை நான் தெரிவிக்க விரும்புகின்றேன். அந்த வகையில் 7தூண்களாக தேசிய பாதுகாப்பு தேசிய அபிவிருத்தி; நல்லிணக்கம் திறன் மேம்பாடு தொழில் முன்னேற்றம் ஓய்வு மற்றும் இராணுவத்தின் நவீனமயமாக்கல் மற்றும் மக்களின் நல்வாழ்வு ஆகிய காணப்படுவதுடன் தாங்கள் இந் நிறுவனத்தின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக ஒன்றாக செயற்படுவீர்கள் என்று நான் நம்புகின்றேன்.

அதிகாரிகள் மற்றும் படையினருக்கு

தமது சிறந்த எதிர்காலத்திற்கான இறை ஆசிகளை வேண்டி நிற்கின்றேன். நன்றி. Sportswear free shipping | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!