Header

Sri Lanka Army

Defender of the Nation

08th August 2019 13:02:32 Hours

பாத யாத்திரிகளுக்கு படையினரால் தானம் வழங்கல்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் பணிபுரியும் படையினர் ஓகஸ்ட் 4 மற்றும் 5 ஆம் திகதி வரை கிளிநொச்சி பிரதேசத்திற்கு வருகை தந்த பாத யாத்திரை பக்கதர்களை அன்புடன் வரவேற்றனர்.

அதன்படி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் ஆலோசனைக்கமைய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 19 ஆவது இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி மற்றும் 11 ஆவது (தொண்டர்) கஜபா படையணியின் படையினரால் (4) ஆம் திகதி ஞாயிற்றுகிழமை முலங்காவில் மடு மாதா தேவாலயத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு குடி பாணம் (தானம்) வழங்கினர்.

மேலும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி மடு மாதா தேவாலயத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு 651 ஆவது படைப் பிரிவின் படையினரால் அவர்களின் பயணத்தின் சோர்வைப் போக்க பாலியரு பாலம் அருகே அவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.latest jordan Sneakers | Nike Air Max 97 GS Easter Egg 921826-016 , Fitforhealth