Header

Sri Lanka Army

Defender of the Nation

05th August 2019 19:03:43 Hours

யாழ் படைத் தளபதி 55 ஆவது படைப் பிரிவிற்கு விஜயம்

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் 55 ஆவது படைப் பிரிவிற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை இம் மாதம் (5) ஆம் திகதி மேற்கொண்டார்.

படைப் பிரிவிற்கு வருகை தந்த யாழ் படைத் தளபதியை 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சம்பத் கொடுவேகொட அவர்கள் வரவேற்று பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு படைப் பிரிவிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

படைப் பிரிவு தலைமையகத்திலுள்ள படையினர் மத்தியில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி உரையும் நிகழ்த்தினார். இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர். Nike Sneakers Store | New Releases Nike