Header

Sri Lanka Army

Defender of the Nation

29th July 2019 21:34:11 Hours

படையினரால் மேற்கொள்ளப்பட்ட சமூக பணிகள்

65 ஆவது படைப் பிரிவு மற்றும் 652 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் 17 படை வீரர்களின் பங்களிப்புடன் ஹரிதாஸ்குதிருப்பு முன்பள்ளி வளாகத்தினுள் சிரமதான பணிகள் இம் மாதம் (25) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.

65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 652 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் இந்த சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. latest jordans | Nike Shoes