Header

Sri Lanka Army

Defender of the Nation

27th July 2019 17:00:01 Hours

இராணுவ இணைய தளங்களுக்கு விருதுகள்

இலங்கை இராணுவ இணையதளமான (www.army.lk) 2019 ஆம் ஆண்டு இலங்கை இணைய தளங்களுக்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளில் இராணுவ தமிழ் இணைய தளம் வெள்ளிப் பதக்க விருதை பெற்றுள்ளது.

அதனைப் போல் இராணுவ சிங்கள இணைய தளத்திற்கு கௌர பதக்க விருதும் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் 2017 ஆம் ஆண்டு இராணுவ இணைய தளத்திற்கு கௌரவ விருது கிடைக்கப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan release date | Mens Flynit Trainers