Header

Sri Lanka Army

Defender of the Nation

15th July 2019 16:09:20 Hours

இலங்கையின் ஐக்கிய நாட்டு நிரந்தர பிரதிநிதி இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கையின் ஜக்கிய நாட்டு நிரந்தர பிரதிநிதியும் நியுஜோக்கை வதிவிடமாக கொண்ட தூதுவர் திருமதி கேசேனுகா செனவிரத்ன அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவை இன்று காலை (15) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

இராணுவ வெளிவிவகார நடவடிக்கை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பிரதாப் திலகரத்ன அவர்களுடன் இராணுவம் வெ ளிநாட்டு வரிசைப்படுத்தல் தொடர்பாகவும் வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்து உரையாடியதன் பின்பு இராணுவ தளபதியையும் சந்தித்தார்.

இறுதியில் இராணுவ தளபதி அவர்களினால் இவரது வருகையை முன்னிட்டு இவருக்கு நினைவுச் சின்னமும் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன. bridge media | Ανδρικά Nike