Header

Sri Lanka Army

Defender of the Nation

28th June 2019 18:17:55 Hours

முதலாவது உலக மகா சங்ராமய 1914-1919 இன் முதல் பிரதி இராணுவ தளபதிக்கு வழங்கப்பட்டது

வரலாறு மற்றும் தொல்லியல் பாடங்களை உள்ளடக்கிய ஓய்வு பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் பிரசந்த பெரேரா அவர்களால் சிங்களத்தில் எழுதப்பட்ட 1914-1919 வரையிலான உலக போர் முதலாவது நூலின் முதல் பிரதி (28) ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இராணுவ தலைமையகத்தில் வைத்து இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களுக்கு வழங்கப்பட்டது.

1919 ஆவது வருடம் ஜுன் மாதம் 28 ஆம் திகதி முடிவடைந்த உலக போரின் 100 ஆவது வருட நிகழ்வை நினைவுகூரும் வகையில் இந்த நூல் சிங்கள மொழியில் கெலனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரால் எழுதப்பட்டது, அவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விரிவான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு அடுத்த தலைமுறைகளுக்கு பயனுள்ளதாக இருக்க இப் புத்தகம் எழுதினார்.

இந் நூல் எழுதிய முன்னாள் இராணுவ பிரதி பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் ரேணுக உடவத்த (ஓய்வு) அவர்களால் அதன் உள்ளடக்கங்கள் மற்றும் போர் தொடர்பான விளக்கங்களையும் 100அவது ஆண்டு நிறைவடையும் போது இந்த இயற்கையின் ஒரு கதையைத் தொகுக்க அவர் என்ன செய்தார் என்பன தொடர்பாக அவர் இராணுவத் தளபதியிடம் விளக்கினார். இந்த நூலை சிங்கள மொழியில் வெளியிட்டமைக்கு இராணுவத் தளபதி தனது நன்றியைத் தெரிவித்ததோடு, புத்தகம் வெளியிடப்பட்டதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் புகழ்பெற்ற பழைய மாணவரான நூலின் ஆசிரியர், இந்த புத்தகம் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

இராணுவ தளபதி அலுவலகத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகங்களில் முன்னாள் விரிவுரையாளரும், மகாவெலி வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கொள்முதல் நிபுணரும் (ஓய்வூ) பிரதி பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் ரேணுக உடவத்த அவர்கள் கலந்து கொண்டார். jordan Sneakers | Nike