Header

Sri Lanka Army

Defender of the Nation

24th June 2019 09:19:49 Hours

‘ரனவிரு’ எபரல் தொழிற்சாலையில் இரண்டு மாடிக் கட்டிடங்கள் திறந்து வைப்பு

அலவ்வையில் அமைந்துள்ள ‘ ரனவிரு’ எபரல் ஆடைத் தொழிற்சாலையில் ஐந்து மாடிக் கட்டிடங்கள் நிர்மானிக்கபட்டுவரும் நிலையில் தற்போது இரண்டு மாடிக் கட்டிடங்களின் நிர்மான பணிகள் நிறைவடைந்து ‘ரனவிரு’ எபரல் தொழிற்சாலையின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள மனதுங்க அவர்களினால் இம் மாதம் (4) ஆம் திகதி ரிபன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்டிட நிர்மான பணிகள் 4 ஆவது பொறியியல் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி சமிந்த திப்பொட்டுகே அவர்களது பூரன கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

இராணுவத்திலுள்ள விஷேட தேவையுடைய 238 படை வீரர்களது பங்களிப்புடன் இராணுவ சீருடை உற்பத்தி பணிகள் இந்த ஆடைத் தொழிற்சாலையில் இடம்பெறுகின்றது. jordan release date | yeezy sole turning blue color shoes FX6794 FX6795 Release Date - nmd legion ink goat costume ideas for boys