Header

Sri Lanka Army

Defender of the Nation

17th June 2019 15:36:38 Hours

மின்சாரவியல் பொறியியல் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளரவர்கள் கடமையேற்பு

மின்சாரவியல் பொறியியல் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் வி வீரகொடியவர்கள் தமது கடமைப் பொறுப்பை கடந்த வியாழக் கிழமை (13) ஏற்றார்.

மேற்படி இப் புதிய பணிப்பாளரவர்கள் இப் பணிப்பகத்தின் முன்னய தளபதியான மேஜர் ஜெனரல் எம் ஏ ஏ டீ சிறிநகா அவர்களின் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இப் பணிப்பகத்தின் முன்னய தளபதியவர்கள் இலங்கை மின்சாரவியல் பொறியியல் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந் நிகழ்வில் இப் படைத் தலைமையக அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். Sneakers Store | Footwear