Header

Sri Lanka Army

Defender of the Nation

13th June 2019 13:00:52 Hours

கிளிநொச்சி படையினரால் சமூக சேவை பணிகள்

65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 651 ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11 (தொண்டர்) கஜபா படையணியினால் வைரவர் கோயில் வளாகத்தினுள் சிரமதான பணிகளை மேற்கொண்டார்கள்.

இந்த சிரமதான பணிகளில் படையினர்கள் 16 பேரும், சிவிலியன்கள் 8 பேரும் இணைந்து கொண்டனர்.

மல்லாவி தள வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புதிதாக கட்டப்பட்ட சிறுநீரக சிகிச்சை மையத்தின் திறப்பு விழா இம் மாதம் (8) ஆம் திகதி மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இதற்கான இந்த வளாக சுத்திகரிப்பு பணிகள் மற்றும் அலங்கார படுத்தல் வேலைகள் (17) ஆவது இலேசாயுத காலாட் படையணியினால் மேற்கொள்ளப்பட்டன. affiliate tracking url | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ