Header

Sri Lanka Army

Defender of the Nation

13th June 2019 15:06:53 Hours

இராணுவ மரியாதையுடன் கலாஞ்சென்ற மேஜர் ஜெனரல் அபேரத்ன (ஓய்வூ) அவர்களது இறுதிக் கிரிகைகள்

இலங்கை சமிக்ஞைப் படையணியின் கலாஞ்சென்ற மேஜர் ஜெனரல் சி ஜெ அபேரத்ன (ஓய்வூ) அவர்களது இறுதிக் கிரிகைகள் பொரல்லை பொது மயானத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை (11) பாரிய அளவிலான இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரின் பங்களிப்புடன் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் இராணுவத் தளபதிகள் ஓய்வூ பெற்ற இராணுவ உயரதிகாரிகள் சமிக்ஞைப் படையணியின் பிரதான தளபதியான மேஜர் ஜெனரல் என் எம் ஹெட்டியாராச்சி தர உத்தரவாதம் மற்றும் மேற்பார்வை பணிப்பக பணிப்பாளரான மேஜர் ஜெனரல் எச் பி செனெவிரத்ன 14ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் பி வி டீ பி அபேநாயக்க இலங்கை இராணுவ மகளிர் படையணித் தளபதியான மேஜர் ஜெனரல் ஆர் கே பி எஸ் கடகும்புர மற்றும் சமிக்ஞைப் படையணி அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றௌர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அன்னாரின் இறுதிக் கிரிகைகள் இராணுவ மரியாதையூடன் மேற்குறிப்பிட்ட மயானத்தில் இடம் பெற்றது. இதன் போது இராணுவ பகுதி -1 இன் வாசிப்பு இடம் பெற்றதோடு மேற்படி காலஞ்சென்ற அதிகாரியவர்களது பதக்கங்கள் போன்றன அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இக் காலஞ்சென்ற அதிகாரியவர்கள் இலங்கை இராணுவத்தின் பலவாறான முக்கிய பொறுப்புக்களில் சேவையாற்றியதுடன் இராணுவத் தலைமையத்தில் 111ஆம் தர அதிகாரியாகவூம் 1ஆவது சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரியாகவூம் வட மாகான பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் தளபதியாகவூம் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையத்தின் பிரதி (நிர்வாக) தளபதியாகவூம் 3ஆவது சமிக்ஞைப் படைத் தலைமையக தளபதியாகவூம் இராணுவத் தலைமையத்தில் பிரதி சமிக்ஞைப் படையணி தளபதியாகவூம் இலங்கை இராணுவத்தில் இராணுவ செயலாளராகவூம் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாகவூம் இலங்கை சமிக்ஞைப் படையணியின் 1ஆவது கேர்ணல் கெமடாண்ட் ஆகவூம் சேவையாற்றியுள்ளார்.

மேலும் கலாஞ்சென்ற மேஜர் ஜெனரல் சி.ஜெ அபேரத்ன (ஓய்வூ) அவர்கள் இலங்கை இராணுவத்தில் 27ஆம் திகதி ஜூன் மாதம் 1963ஆம் திகதி இணைந்து 30வருடங்கள் சேவையாற்றியதுடன் 26ஆம் திகதி ஜூன் 1993ஆம் திகதி ஓய்வூ பெற்றார்.

இராணுவத் தளபதியவர்களால் வெளியிடப்படும் இராணுவ பகுதி-1 பின்வருமாறு; Sportswear Design | Air Jordan Release Dates 2020