Header

Sri Lanka Army

Defender of the Nation

07th June 2019 15:00:00 Hours

தேனீ பராமரிப்பது தொடர்பான செயலமர்வு

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஏ எஸ் ஹேவாவிதாரன அவர்களது வழிக்காட்டலின் கீழ் தேனீ பராமரிப்பு தொடர்பான விழிப்புணரவு நிகழ்ச்சி திட்டம் மாங்குளம் புடியகொலானெ பிரதேசத்தில் இம் மாதம் (5) ஆம் திகதி 3 கஜபா படையணியினால் மேற்கொள்ளப்பட்டன.

574 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டுடன் பொது மக்களது பொருளாதார தரங்களை உயர்த்துவதற்காக இந்த செயலமர்வு மேற்கொள்ளப்பட்டன.

இந்த செயலமர்வில் பெரும்பாலான பொது மக்கள் கலந்துகொண்டனர். Sportswear Design | Ανδρικά Nike