Header

Sri Lanka Army

Defender of the Nation

07th June 2019 14:07:00 Hours

படையினரால் பொது மக்களுக்கு காண்பிக்கப்பட்ட திரைப்படம்

57 ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் ஏ எஸ் ஹேவவிதான அவர்களின் கண்காணிப்பின் கீழ் 574ஆவது படைத் தலைமையகத்தின் 3ஆவது கஜபா படையினரால் பொது மக்களின் வினோதத்திற்கான கடந்த வெள்ளிக் கிழமை (07) ஓலுமடு எனும் பிரதேசத்தில் விசுவாசம் எனும் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.

மேலும் இராணுவத்தினரால் எல்ஈடீ திரையின் மூலம் பொது மக்களுக்கு இத் திரைப்படம் காண்பிக்கபட்டதோடு 100பொது மக்கள் இதன் போது கலந்து கொண்டு திரைப்படத்தை கண்டு களித்தனர். Adidas shoes | adidas Yeezy Boost 350