Header

Sri Lanka Army

Defender of the Nation

07th June 2019 13:25:19 Hours

பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஹொரம்புவ, கும்புக்கன மற்றும் மொனராகலை காட்டுப் பிரதேசங்களில் பரவிய தீயானது இராணுவத்தினரது பங்களிப்புடன் இம் மாதம் (6) ஆம் திகதி மாலை அனைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

இந்த தீயனைப்பு பணிகளுக்கு இலங்கை பொலிஸார் மற்றும் வனத்துறை திணைக்களத்தினர் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கினர். Nike Sneakers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ