Header

Sri Lanka Army

Defender of the Nation

18th April 2019 14:19:40 Hours

582 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு பணிகள்

‘சுகத எக்கமுதுவ’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வாதுவை பிரதேசத்தில் உள்ள வேரகம வீதியில் 58, 582 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் பிரதான பொறியியலாளர் மேஜர் ஜெனரல் எச்.ஆர்.கே.பி பீரிஸ் அவர்களது எண்ணக்கருவிற்கமைய 582 ஆவது படைத் தளபதி அவர்களது வழிக்காட்டலின் கீழ் 20 இராணுவ படை வீரர்களது பங்களிப்புடன் சுயற்சையாக இந்த டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. buy footwear | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD