Header

Sri Lanka Army

Defender of the Nation

26th February 2019 12:02:22 Hours

111 ஆவது படைப் பிரிவினரால் இரத்தான நிகழ்வு

கண்டி போதனா வைத்தியசாலையின் நோயாளர்களின் நலன் கருதி கண்டி ஸ்கூல் மில்லேனியம் – 2000’ சங்கத்தினரின் ஏற்பாட்டில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 111 ஆவது படைப் பிரிவில் சேவையில் இருக்கும் 50க்கும் அதிகமான படை வீரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

இந்த இரத்தானம் நிகழ்வானது கண்டி ஸ்கூல் மில்லேனியம் – 2000’ சங்கத்தினரால் எழுத்து வேண்டுக்கோளுக்கிணங்க கடந்த (16) ஆம் திகதி சனிக்கிழமை இரத்த வங்கி மருத்துவ ஊழியர்களின் ஆதரவுடன் கண்டி மநாகரசபை வளாகத்தில் இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டன. Buy Kicks | adidas NMD Human Race